• search

ஆப்பாயில் போடா கொஞ்சம் லேட்டானது குத்தமா?....ஹோட்டலை புரட்டி போட்ட காவலர்கள்!......தஞ்சையில் பரபரப்பு!

By Chandru B
| Published: Wednesday, September 8, 2021, 11:27 [IST]
ஆப்பாயில் போடா கொஞ்சம் லேட்டானது குத்தமா?....ஹோட்டலை புரட்டி போட்ட காவலர்கள்!......தஞ்சையில் பரபரப்பு!
1/11
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஈபி காலனி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் ஆயுதப்படையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். 
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஈபி காலனி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் ஆயுதப்படையில் தலைமை...
ஆப்பாயில் போடா கொஞ்சம் லேட்டானது குத்தமா?....ஹோட்டலை புரட்டி போட்ட காவலர்கள்!......தஞ்சையில் பரபரப்பு!
2/11
மேலும் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். 
மேலும் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் காவலராக...
ஆப்பாயில் போடா கொஞ்சம் லேட்டானது குத்தமா?....ஹோட்டலை புரட்டி போட்ட காவலர்கள்!......தஞ்சையில் பரபரப்பு!
3/11
காவலர்கள் இருவரும் மற்றும் அவர்களின் நண்பர் விஜி என்பவருடன் இணைந்து நாஞ்சி கோட்டை சாலையிலுள்ள ராம்குமார் என்பவருக்கு சொந்தமான ஹோட்டலில் இரவு சாப்பிட சென்றுள்ளனர்.
காவலர்கள் இருவரும் மற்றும் அவர்களின் நண்பர் விஜி என்பவருடன் இணைந்து நாஞ்சி கோட்டை...
ஆப்பாயில் போடா கொஞ்சம் லேட்டானது குத்தமா?....ஹோட்டலை புரட்டி போட்ட காவலர்கள்!......தஞ்சையில் பரபரப்பு!
4/11
காவலர்கள் மற்றும் அவர்களது நண்பர் விஜி சாப்பிடும்போது ஹோட்டல் மாஸ்டரிடம் ஆப்பாயில் கேட்டுள்ளனர். 
காவலர்கள் மற்றும் அவர்களது நண்பர் விஜி சாப்பிடும்போது ஹோட்டல் மாஸ்டரிடம் ஆப்பாயில்...
ஆப்பாயில் போடா கொஞ்சம் லேட்டானது குத்தமா?....ஹோட்டலை புரட்டி போட்ட காவலர்கள்!......தஞ்சையில் பரபரப்பு!
5/11
இந்நிலையில் ஆப்பாயில் வர தாமதம் ஆனதால் ஆத்திரமடைந்த மூவரும் ஹோட்டலில் சப்ளை செய்து வந்த 15 வயது சிறுவனை திட்டியதாக கூறப்படுகிறது. 
இந்நிலையில் ஆப்பாயில் வர தாமதம் ஆனதால் ஆத்திரமடைந்த மூவரும் ஹோட்டலில் சப்ளை செய்து வந்த 15 வயது...
ஆப்பாயில் போடா கொஞ்சம் லேட்டானது குத்தமா?....ஹோட்டலை புரட்டி போட்ட காவலர்கள்!......தஞ்சையில் பரபரப்பு!
6/11
இதனை ராம்குமார் தலையிட்டு தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த மூவரும் ஹோட்டலில் உள்ள நாற்காலிகளை வீசி ஹோட்டலில் பொருட்களை உடைத்து சூறையாடினர். 
இதனை ராம்குமார் தலையிட்டு தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த மூவரும் ஹோட்டலில் உள்ள...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X