உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், கமல்ஹாசன்.. களைகட்டிய வாக்குப் பதிவு.. கலக்கல் படங்கள்
By Veera Kumaran
| Published: Tuesday, April 6, 2021, 11:33 [IST]
1/11
எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், கமல்ஹாசன்.. களைகட்டிய வாக்குப் பதிவு.. கலக்கல் படங்கள் | Political leaders including MK Stalin, Edappadi Palaniswami, Kamal Haasan casted their votes - Oneindia Tamil/photos/political-leaders-including-mk-stalin-edappadi-palaniswami-kamal-haasan-casted-their-votes-oi60720.html
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று பதிவு செய்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்...
எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், கமல்ஹாசன்.. களைகட்டிய வாக்குப் பதிவு.. கலக்கல் படங்கள் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/political-leaders-including-mk-stalin-edappadi-palaniswami-kamal-haasan-casted-their-votes-oi60720.html#photos-1
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், தனது மகள் சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோருடன் வாக்கு பதிவு மையம் வந்திருந்தார். பின்னர் அவர்கள் ஓட்டு போட்டனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், தனது மகள் சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா...
எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், கமல்ஹாசன்.. களைகட்டிய வாக்குப் பதிவு.. கலக்கல் படங்கள் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/political-leaders-including-mk-stalin-edappadi-palaniswami-kamal-haasan-casted-their-votes-oi60720.html#photos-2
சென்னை தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் தனது தந்தை ஸ்டாலினுடன் வருகை தந்திருந்தார் சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின். அவர் வாக்களித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
சென்னை தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் தனது தந்தை ஸ்டாலினுடன் வருகை தந்திருந்தார்...
எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், கமல்ஹாசன்.. களைகட்டிய வாக்குப் பதிவு.. கலக்கல் படங்கள் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/political-leaders-including-mk-stalin-edappadi-palaniswami-kamal-haasan-casted-their-votes-oi60720.html#photos-3
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று காலை குடும்பத்தோடு வந்து ஓட்டு போட்டார் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று காலை குடும்பத்தோடு வந்து ஓட்டு...