bredcrumb

புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமியின் பிறந்தநாள்!

By Chandru
| Published: Wednesday, August 4, 2021, 10:19 [IST]
புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமி தனது பிறந்தநாளை தொண்டர்களுடன் கோலாகலமாக கொண்டாடுகிறார்.
புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமியின் பிறந்தநாள்!
1/10

2/10

சொந்த கட்சியை உருவாக்கிய மூன்று மாதங்களுக்குள் புதுச்சேரியின் முதலமைச்சர் என்ற சாதனையைப் படைத்தவர் என் ரங்கசாமி.

புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமியின் பிறந்தநாள்!
3/10
என் ரங்கசாமி புதுச்சேரியில் நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்று சாதனை படைத்தவர்.
புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமியின் பிறந்தநாள்!
4/10
முதலமைச்சர் என் ரங்கசாமியின் பிறந்தநாளை தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமியின் பிறந்தநாள்!
5/10
போஸ்டர்கள், பேனர்கள் என புதுச்சேரி முழுவதும் முதலமைச்சர் என் ரங்கசாமியின் முகமே உள்ளது.
புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமியின் பிறந்தநாள்!
6/10

தொண்டர்கள் கிடைக்கும் இடங்களில் எல்லாம் இவர் புகழ் பரவும் படி வசனங்களுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமியின் பிறந்தநாள்!
7/10
எளிமையின் சிகரம்,ஏழைகளின் தலைவர் என இவரை தொண்டர்கள் போற்றி வருகின்றனர்.
புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமியின் பிறந்தநாள்!
8/10

சிரித்த முகத்துடன் பொதுமக்களையும் தொண்டர்களையும் வரவேற்று அவரின் குறைகளை தீர்த்துவைப்பவர் முதலமைச்சர் என் ரங்கசாமி.
புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமியின் பிறந்தநாள்!
9/10
காங்கிரஸ் கட்சியில்  இருந்து பிரிந்து தனி கட்சி ஆரம்பித்து தனக்கென தனி ராஜ்யத்தை அமைத்துக்கொண்டார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X