உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
இதுக்கு பேசாம பிச்சை எடுக்கலாம்.. காங்கிரஸ் அதிரடி.. புதுச்சேரியில் பரபரப்பு!
By Chandru B
| Published: Friday, July 9, 2021, 15:57 [IST]
1/6
இதுக்கு பேசாம பிச்சை எடுக்கலாம்.. காங்கிரஸ் அதிரடி.. புதுச்சேரியில் பரபரப்பு! | pondicherry congress committee members protested as a begger against petrol price hike - Oneindia Tamil/photos/pondicherry-congress-committee-members-protested-as-a-begger-against-petrol-price-hike-oi64271.html
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் காங்கிரஸ் கட்சியினர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில்...
இதுக்கு பேசாம பிச்சை எடுக்கலாம்.. காங்கிரஸ் அதிரடி.. புதுச்சேரியில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/pondicherry-congress-committee-members-protested-as-a-begger-against-petrol-price-hike-oi64271.html#photos-1
புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தட்டாஞ்சாவடியில் பெட்ரோல் நிலையம் முன்பு நூதன முறையில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து...
இதுக்கு பேசாம பிச்சை எடுக்கலாம்.. காங்கிரஸ் அதிரடி.. புதுச்சேரியில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/pondicherry-congress-committee-members-protested-as-a-begger-against-petrol-price-hike-oi64271.html#photos-2
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் மோடி அரசு தகுந்த நடவேட்டைக்கை எடுக்க வேண்டும் என நூதன முறையில் பிச்சை ஏடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் மோடி அரசு தகுந்த...
இதுக்கு பேசாம பிச்சை எடுக்கலாம்.. காங்கிரஸ் அதிரடி.. புதுச்சேரியில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/pondicherry-congress-committee-members-protested-as-a-begger-against-petrol-price-hike-oi64271.html#photos-3
பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் பொது மக்களின் வாழ்வாதாரம் நலிவடைந்து காணப்படுகிறது .பொதுமக்களின் பொருளாதாரம் குறைந்து அவர்கலின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையில் பெட்ரோல் வேலை உள்ளது என குறிப்பிட்டார்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் பொது மக்களின் வாழ்வாதாரம் நலிவடைந்து காணப்படுகிறது...
இதுக்கு பேசாம பிச்சை எடுக்கலாம்.. காங்கிரஸ் அதிரடி.. புதுச்சேரியில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/pondicherry-congress-committee-members-protested-as-a-begger-against-petrol-price-hike-oi64271.html#photos-4
ராஜ்குமார் ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி பெட்ரோல் போட வந்த பொதுமக்களிடம் பிச்சை எடுத்து மத்திய அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
ராஜ்குமார் ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி பெட்ரோல்...