உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
தயவுசெய்து மாஸ்க்கை கழட்டாதீங்க.. சாமி நம்ம கூட இருக்கும்.. தமிழிசை வேண்டுகோள்
By Chandru B
| Published: Saturday, July 3, 2021, 17:04 [IST]
1/8
தயவுசெய்து மாஸ்க்கை கழட்டாதீங்க.. சாமி நம்ம கூட இருக்கும்.. தமிழிசை வேண்டுகோள் | pondichery governer tamilisai make a visit to amman temle in thiruvatriyoor - Oneindia Tamil/photos/pondichery-governer-tamilisai-make-a-visit-to-amman-temle-in-thiruvatriyoor-oi63893.html
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னரான தமிழிசை சௌந்தரராஜன் சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மன் கோவிலுக்கு தனது கணவர் டாக்டர் சௌந்தரராஜன் உடன் வந்து சாமி கும்பிட்டார்.
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னரான தமிழிசை சௌந்தரராஜன் சென்னை திருவொற்றியூரில் உள்ள...
தயவுசெய்து மாஸ்க்கை கழட்டாதீங்க.. சாமி நம்ம கூட இருக்கும்.. தமிழிசை வேண்டுகோள் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/pondichery-governer-tamilisai-make-a-visit-to-amman-temle-in-thiruvatriyoor-oi63893.html#photos-1
கோவிலுக்கு வந்த அவரை கோவில் நிர்வாக உதவி ஆணையர் சித்ராதேவி தலைமையில் கோவில் ஊழியர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அவருக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டது.
கோவிலுக்கு வந்த அவரை கோவில் நிர்வாக உதவி ஆணையர் சித்ராதேவி தலைமையில் கோவில் ஊழியர்கள்...
தயவுசெய்து மாஸ்க்கை கழட்டாதீங்க.. சாமி நம்ம கூட இருக்கும்.. தமிழிசை வேண்டுகோள் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/pondichery-governer-tamilisai-make-a-visit-to-amman-temle-in-thiruvatriyoor-oi63893.html#photos-2
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், சிறு வயதில் இருந்தே திருவெற்றியூர் வடிவுடையம்மன் கோவில் எனக்கு பிடித்தமான கோவில். இங்கு வந்து சாமி கும்பிட்டால் நான் சக்தி பெற்று செல்வேன்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், சிறு வயதில் இருந்தே...
தயவுசெய்து மாஸ்க்கை கழட்டாதீங்க.. சாமி நம்ம கூட இருக்கும்.. தமிழிசை வேண்டுகோள் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/pondichery-governer-tamilisai-make-a-visit-to-amman-temle-in-thiruvatriyoor-oi63893.html#photos-3
தற்போது ஊரடங்கு காரணமாக இங்கு வர முடியவில்லை. எப்போது கோயில் திறக்கப்படும் என காத்துக்கொண்டிருந்தேன். ஊரடங்கில் கோயில்கள் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் எனது கணவர் டாக்டர் சௌந்தரராஜனுடன் வந்து கோவிலில் தரிசனம் செய்தேன்.
தற்போது ஊரடங்கு காரணமாக இங்கு வர முடியவில்லை. எப்போது கோயில் திறக்கப்படும் என...
தயவுசெய்து மாஸ்க்கை கழட்டாதீங்க.. சாமி நம்ம கூட இருக்கும்.. தமிழிசை வேண்டுகோள் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/pondichery-governer-tamilisai-make-a-visit-to-amman-temle-in-thiruvatriyoor-oi63893.html#photos-4
பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோளாக கூறுகிறேன் கோவில் நமக்காக திறக்கப்பட்டுள்ளது. கடவுள் நமக்கு அருள் புரிவார். ஆனால் நீங்கள் பாதுகாப்பு கருதி கையில் சானிடைசர் போட்டு கொள்ள வேண்டும். கைகளை நன்றாக கழுவி கொள்ள வேண்டும். முககவசம் அணிந்து கொள்ள வேண்டும்.
பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோளாக கூறுகிறேன் கோவில் நமக்காக திறக்கப்பட்டுள்ளது. கடவுள் நமக்கு...
தயவுசெய்து மாஸ்க்கை கழட்டாதீங்க.. சாமி நம்ம கூட இருக்கும்.. தமிழிசை வேண்டுகோள் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/pondichery-governer-tamilisai-make-a-visit-to-amman-temle-in-thiruvatriyoor-oi63893.html#photos-5
சிலர் கோவிலுக்குள் வரும்போது முககவசத்தை கழற்றி கொள்கின்றனர். அப்படி இருக்கக் கூடாது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடவுள் கண்டிப்பாக நமக்கு அருள் புரிவார். கொரோனோ முற்றிலும் நீங்கி எல்லா சிறப்பு பூஜைகளும் நடந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வர வேண்டும் என்பதே எனது ஆசை.
சிலர் கோவிலுக்குள் வரும்போது முககவசத்தை கழற்றி கொள்கின்றனர். அப்படி இருக்கக் கூடாது,...