Home / Photos
Pongal 2025: பொங்கல் பானையை விதவிதமாய் அலங்கரிக்க.. சூப்பரான சில டிப்ஸ் இதோ உங்களுக்காக!
By Chandru
பொங்கல் பண்டிகை என்றாலே முதலில் நியாபகம் வருவது கரும்பு மற்றொன்று பானை.. பானை இல்லாத பொங்கல் ஏது? வீட்டை அலங்கரிக்க வண்ண வண்ண கோலங்களை தீட்டுவது போல் பொங்கல் பானையை அலங்கரிக்க என்னென்ன டிசைன் போடுவது என்ற குழப்பம் அனைவருக்கும் கண்டிப்பாக இருக்கும். ஆகவே இந்த பொங்கலுக்கு பொங்கல் பானையை சூப்பராக டிசைன் செய்ய இந்த டிப்ஸை ட்ரை செய்து பாருங்கள்.
1/6
Photo Credit: clicbrics
Share
பொங்கல் பானை முழுக்க வெள்ளை நிற சாயம் பூசப்பட்டு அதன் மீது பச்சை, சிகப்பு, மஞ்சள் நிற வண்ணங்களால் ரொம்பவும் சிம்பிளான டிசைன் போடப்பட்டுள்ளது.
2/6
Share
பானை மீது இலை படர்ந்திருப்பது போல அழகான டிசைன் போடப்பட்டுள்ளது.
3/6
Share
பலவித நிறங்களால் வண்ணம் பூசப்பட்ட இந்த டிசைனை இந்த பொங்கலுக்கு ட்ரை செய்து பாருங்கள்.
4/6
Photo Credit: BOLDSKY
Share
விதவிதமாய் அலங்கரிக்கப்பட்ட பொங்கல் பானை, விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பானையில் வெறும் சிம்பிளான டிசைன் போடப்பட்டுள்ளது. இந்த வகை சிம்பிளான, அழகான டிசைனை நீங்கள் வீட்டிலேயே ட்ரை செய்து பாருங்கள்.
5/6
Photo Credit: BOLDSKY
Share
பார்க்க கஷ்டமாக தெரிந்தாலும் பானையில் சின்ன சின்ன கோடுகளின் மூலம் இந்த அழகான டிசைனை எளிதில் போட்டுவிடலாம்.
6/6
Share
மஞ்சள், சிவப்பு, பச்சை நிற வண்ணங்களின் மூலம் இந்த அழகான டிசைனை இந்த பொங்கலுக்கு ட்ரை செய்து பாருங்கள்.


Click it and Unblock the Notifications