Home / Photos
Rangoli Kolam: வந்தாச்சு பொங்கல்.. வீட்டை அலங்கரிக்க சூப்பரான ரங்கோலி கோலம் போட்டு கொண்டாடுங்கள்!
By Chandru
தமிழர் திருநாளும் பொங்கல் திருநாள் நம் தமிழ் மக்களால் வெகுவிமர்சையாக கொண்டப்படுகிறது. பழையவைகளை எரித்து புதுமைகளை வரவேற்கும் போகி பொங்கல் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை தை பொங்கல் அதன் பின்னர் மாட்டு பொங்கல் என மக்கள் பொங்கல் திருநாளை தங்களின் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ தயாராகி வருகின்றனர். இந்த சந்தோஷமான நாளில் வீட்டை அலங்கரிக்க பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம். அந்த வகையில் இந்த பொங்கல் திருநாளை ரங்கோலி கோலம் போட்டி கொண்டாடி மகிழுங்கள்.
1/6
Photo Credit: BOLDSKY
Share
வண்ண வண்ண கலர் பொடிகளால் கொண்டு வரையப்பட்ட ரங்கோலி கோலம்.
2/6
Photo Credit: BOLDSKY
Share
கலர் பொடிகளால் போட்டுட்டா வட்ட ரங்கோலி கோலம்.
3/6
Photo Credit: BOLDSKY
Share
கலர் பொடிகளை கொண்டு போடப்பட்ட சிம்புளான ரங்கோலி கோலம். இந்த பொங்கல் நாளில் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்.
4/6
Photo Credit: BOLDSKY
Share
மலர்கள் மற்றும் வண்ண வண்ண பொடிகளை கொண்டு போடப்பட்ட ரங்கோலி கோலம்.
5/6
Photo Credit: BOLDSKY
Share
பூக்கள் மட்டும் கொண்டு போடப்பட்ட கலர்புல் ரங்கோலி கோலம்.
6/6
Photo Credit: BOLDSKY
Share
ரோஜா பூக்கள் வைத்து போடப்பட்ட போஜா பூ கோலம்.


Click it and Unblock the Notifications