bredcrumb

PHOTOS : ஜல்லிக்கட்டு போட்டியுடன் தொடங்கிய பொங்கல் விழா... சீரும் காளைகள்.. பாயும் வீரர்கள்... அற்புத காட்சியின் படங்கள் இதோ!

By Chandru
| Published: Thursday, January 13, 2022, 13:33 [IST]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது.
PHOTOS : ஜல்லிக்கட்டு போட்டியுடன் தொடங்கிய பொங்கல் விழா... சீரும் காளைகள்.. பாயும் வீரர்கள்... அற்புத காட்சியின் படங்கள் இதோ!
1/10

2/10
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்தப்படுகிறது.

PHOTOS : ஜல்லிக்கட்டு போட்டியுடன் தொடங்கிய பொங்கல் விழா... சீரும் காளைகள்.. பாயும் வீரர்கள்... அற்புத காட்சியின் படங்கள் இதோ!
3/10
இந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

PHOTOS : ஜல்லிக்கட்டு போட்டியுடன் தொடங்கிய பொங்கல் விழா... சீரும் காளைகள்.. பாயும் வீரர்கள்... அற்புத காட்சியின் படங்கள் இதோ!
4/10
தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் இன்று நடைபெற்றது. 

PHOTOS : ஜல்லிக்கட்டு போட்டியுடன் தொடங்கிய பொங்கல் விழா... சீரும் காளைகள்.. பாயும் வீரர்கள்... அற்புத காட்சியின் படங்கள் இதோ!
5/10
இதில் பங்கேற்பதற்காக 300 காளைகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதே போல் 700 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர். 

PHOTOS : ஜல்லிக்கட்டு போட்டியுடன் தொடங்கிய பொங்கல் விழா... சீரும் காளைகள்.. பாயும் வீரர்கள்... அற்புத காட்சியின் படங்கள் இதோ!
6/10
மேலும் அவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் ஆன்லைன் மூலம் பெறப்பட்டிருந்தது.

PHOTOS : ஜல்லிக்கட்டு போட்டியுடன் தொடங்கிய பொங்கல் விழா... சீரும் காளைகள்.. பாயும் வீரர்கள்... அற்புத காட்சியின் படங்கள் இதோ!
7/10
இந்த போட்டியில் காளைகளுக்கும், அதேபோல் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

PHOTOS : ஜல்லிக்கட்டு போட்டியுடன் தொடங்கிய பொங்கல் விழா... சீரும் காளைகள்.. பாயும் வீரர்கள்... அற்புத காட்சியின் படங்கள் இதோ!
8/10
இந்த நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் 150 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. வெளியூர் பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என தெரிவித்தனர். 

PHOTOS : ஜல்லிக்கட்டு போட்டியுடன் தொடங்கிய பொங்கல் விழா... சீரும் காளைகள்.. பாயும் வீரர்கள்... அற்புத காட்சியின் படங்கள் இதோ!
9/10
ஜல்லிக்கட்டு விழாவில் விதிமீறல்கள் ஏதுமின்றி நடத்தப்படுவதை கண்காணிக்க கோட்ட வருவாய்த்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டிருந்தது. 

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X