Home / Photos
வெட்கத்தில் சிவந்த பூஜா ஹெக்டேவின் முகம்.. கிளாமர் போட்டோஸ் பாத்தீங்களா?
By Chandru
நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது.
1/6
Photo Credit: instagram@Pooja Hegde
Share
தென்னிந்திய சினிமாவில் ஸ்டார் நடிகையாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. ஜீவாவின் 'முகமூடி' படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.
2/6
Photo Credit: instagram@Pooja Hegde
Share
பூஜாவின் முதல் இடம் நல்ல வரவேற்பு பெறாததால் அவர் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுக்க தொடர்ந்து தெலுங்கி சினிமாவில் வெவ்வேறு படங்களில் நடித்து ஸ்டார் நடிகையாக ஜொலிக்கத் தொடங்கினார்.
3/6
Photo Credit: instagram@Pooja Hegde
Share
தற்போது பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் கூட்டத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளார். என்ட்ரி கொடுத்ததில் இருந்து அமோக வரவேற்பு இருக்கும் படங்கள் தேடி வர தொடங்கியது. அதன்படி வருண் தவான் உடன் இவர் நடித்த திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.
4/6
Photo Credit: instagram@Pooja Hegde
Share
தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி பிஸியாக நடித்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@Pooja Hegde
Share
இந்தியளவில் ட்ரெண்டிங் நடிகையாக இருந்து வரும் பூஜா, இன்ஸ்டாவில் செம ஆக்ட்டிவாக புகைப்படங்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
6/6
Photo Credit: instagram@Pooja Hegde
Share
இந்த நிலையில் தற்போது இவர், கலக்கலாக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறார்.


Click it and Unblock the Notifications