Home / Photos
காருக்குள் கன்னாபின்னான்னு கிளாமர் போஸ்.. ரசிகர்களை கிறங்கடிக்கும் பூஜா ஹெக்டே!
By Chandru
நடிகை பூஜா ஹெக்டே காருக்குள் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
1/6
Photo Credit: instagram@Pooja Hegde
Share
கோலிவுட் மற்றும் பாலிவுட் சினிமாவில் ஸ்டார் நடிகையாக ஜொலிப்பவர் நடிகை பூஜா ஹெக்டே. ஜீவா நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த 'முகமூடி' படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
2/6
Photo Credit: instagram@Pooja Hegde
Share
அறிமுகமான முதல் படமே படுதோல்வியடைந்த நிலையில் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டினார். குறிப்பாக தெலுங்கு சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.
3/6
Photo Credit: instagram@Pooja Hegde
Share
நீண்ட இடைவெளிக்கு பின் விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் மூலம் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்தார். அப்படமும் தோல்வியடைந்தது. தமிழ் நமக்கு சரிவராது என்று மீண்டும் தெலுங்கு சினிமாவுக்கே சென்றுவிட்டார். தெலுங்கில் இவர் தொட்டதெல்லாம் ஹிட்.
4/6
Photo Credit: instagram@Pooja Hegde
Share
ஸ்டார் நடிகையாக ஜொலித்து வரும் இவர், ரஜினியின் 'கூலி' படத்தில் கிளாமர் டான்ஸ் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தினார். தொடர்ந்து விஜய்யின் ஜனநாயகன், காஞ்சனா 4 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
5/6
Photo Credit: instagram@Pooja Hegde
Share
முன்னணி நடிகையான இவர், சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது கிளாமர் போட்டோஸ் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@Pooja Hegde
Share
இந்த நிலையில் இவர், காருக்குள் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறார்.


Click it and Unblock the Notifications