Home / Photos
அழகின் ரகசியம் இதுதானா? உடலை வில்லாக வளைத்து.. விதவிதமாய் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா.. வெளியான போட்டோஸ்!
By Chandru
நடிகை பூனம் பாஜ்வா, மொட்டைமாடியில் யோகா செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்துள்ளார்.
1/6
Photo Credit: instagram@poonam bajwa
Share
தெலுங்கு திரையுலகம் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை பூனம் பாஜ்வா. பின்னர் கன்னடத்தில் அறிமுகமானார்.
2/6
Photo Credit: instagram@poonam bajwa
Share
2008ல் பரத் நடிப்பில் வெளிவந்த 'சேவல்' படத்தில் நாயகியாக நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தார். பின்னர் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை என தொடர்ந்து நடித்து வந்த இவருக்கு ஒருகட்டத்தில் போதிய படங்கள் கிடைக்காமல் போனது.
3/6
Photo Credit: instagram@poonam bajwa
Share
தமிழை தவிர்த்து பிற மொழி படங்களில் ஆர்வம் காட்டி வந்த பூனம் பாஜ்வாவுக்கு அங்கேயும் போதிய படங்கள் கிடைக்காததால் தனது ரூட்டை மாற்றினார்.
4/6
Photo Credit: instagram@poonam bajwa
Share
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து இளசுகளை ஏங்கவைத்து வந்தார். திரையில் தோன்றாவிட்டாலும் கவர்ச்சி மூலம் தனது மௌசை பலமடங்கு உயர்திக்கொண்டார்.
5/6
Photo Credit: instagram@poonam bajwa
Share
40 வயதை கடந்த பூனம் பாஜ்வா, கவர்ச்சி குறையாமல் இருக்க காரணம் உடற்பயிற்சி தான். டைட்டான உடையில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@poonam bajwa
Share
அந்த வகையில் தற்போது இவர், மொட்டைமாடியில் யோகா செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஈர்த்து வருகிறார்.


Click it and Unblock the Notifications