பூனம் பஜ்வாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.  கவர்ச்சி நாயகி பூனம் பஜ்வா, கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் கலக்கல் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை பூனம் பஜ்வா.சேவல், தம்பிக்கோட்டை, அரண்மனை என வெவ்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த இவருக்கு ஒருகட்டத்தில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.பட வாய்ப்புகள் கிடைக்காததால் கிளாமர் ரூட்டுக்கு மாறிய பூனம்,கவர்ச்சியில் கலக்கி வருகிறார்.குறிப்பாக சோசியல் மீடியாக்களில் அதிகம் கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை ஈர்த்து வருகிறார்.அந்த வகையில் தற்போது இவர் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு இளசுகளின் மனதை ஈர்த்து வருகிறார்.