Home / Photos
கிளாமர் லுக்கில் பூனம் பஜ்வா.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!
By Chandru
நடிகை பூனம் பஜ்வா, கருப்பு நிற மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
1/6
Photo Credit: instagram
Share
'சேவல்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா.
2/6
Photo Credit: instagram
Share
அதனை தொடர்ந்து ஜீவாவின் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
3/6
Photo Credit: instagram
Share
ஒருகட்டத்தில் தமிழ் சினிமாவில் இவருக்கு போதிய படங்கள் கிடைத்து வந்ததால் கவர்ச்சியில் களமிறங்க தொடங்கினார்.
4/6
Photo Credit: instagram
Share
அரண்மனை 2, குப்பத்து ராஜா உள்ளிட்ட சில படங்களில் அதிக கிளாமர் காட்டி நடித்து இளைஞர்கள் கூட்டத்தை ஏங்கவைத்தார்.
5/6
Photo Credit: instagram
Share
திரைப்படங்களை தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் அதிக ஆர்வம் காட்டி வரும் பூனம், அவ்வப்போது ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம்.
6/6
Photo Credit: instagram
Share
அந்த வகையில் தற்போது இவர் குட்டையான உடையில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை ஏங்கவைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications