Home / Photos
மஞ்சள் நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்.. மனதை கொள்ளையடிக்கும் பூனம் பஜ்வாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை பூனம் பஜ்வா, மஞ்சள் நிற சேலையில் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.
1/6
Photo Credit: instagram
Share
'சேவல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை பூனம் பஜ்வா.
2/6
Photo Credit: instagram
Share
அப்படத்தை தொடர்ந்து ஜீவாவின் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்து கலக்கினார்.
3/6
Photo Credit: instagram
Share
தமிழ் படங்களை தொடர்ந்து மலையாளம், கன்னடம் படங்களிலும் நடித்து வந்தார். பிற மொழி படங்களை காட்டிலும் தமிழ் இவருக்கு சொல்லும் அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது.
4/6
Photo Credit: instagram
Share
நீண்ட இடைவெளிக்கு பின் சுந்தர் சி-யின் அரண்மனை 2, ஆம்பள உள்ளிட்ட படங்களில் சைடு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
5/6
Photo Credit: instagram
Share
குப்பத்து ராஜா என்ற படத்தில் அதிக கவர்ச்சி காட்டி நடித்து ஒட்டுமொத்த இளைஞர்கள் கூட்டத்தையும் ஈர்த்துவிட்டார். திரைப்படங்களை தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் அடிக்கடி ஹாட் புகைப்படங்களை போஸ்ட் செய்து இளசுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram
Share
அந்தவகையில் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து இளைஞர்களை ஏங்கவைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications