Home / Photos
பிக் பாஸ் பூர்ணிமா ரவியா இது? ஆளே மாறிட்டாங்களே.. கிளாமர் லுக்கில் எப்படி இருக்காங்கனு பாருங்க!
By Chandru
பிக் பாஸ் பூர்ணிமா ரவியின் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள் சில ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@Poornima Ravi
Share
மைன் என்ற படத்தின் மூலம் தனது சினிமா கேரியரை தொடங்கியவர் நடிகை பூர்ணிமா ரவி. அப்படம் நேரடியாக யூடியூப் தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது.
2/8
Photo Credit: instagram@Poornima Ravi
Share
ரியோ ராஜ் நடிப்பில் வெளிவந்த பிளான் பண்ணி பண்ணனும், நயன்தாராவின் அன்னபூரணி ஆகிய படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார்.
3/8
Photo Credit: instagram@Poornima Ravi
Share
அதன்பின்னர் 'சிவப்பி' என்ற படத்தில் நாயகியாக தனது திரை பயணத்தை தொடங்கினார். அப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது.
4/8
Photo Credit: instagram@Poornima Ravi
Share
சரியான பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த பூர்ணிமா ரவிக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக பங்கேற்றார்.
5/8
Photo Credit: instagram@Poornima Ravi
Share
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 96வது நாளில் 16 லட்சம் ரூபாயுடன் வீட்டை விட்டு வெளியேறினார். வெளியே வந்த பூர்ணிமாவுக்கு நாயகியாக எந்த படங்களும் கிடைக்கவில்லை துணை நடிகையாக சில படங்களில் நடித்து வந்தார்.
6/8
Photo Credit: instagram@Poornima Ravi
Share
இறுதியாக இவர் நடிப்பில் 'எல்லோ' என்ற படம் வெளிவந்தது. அதன்பின்னர் சரியான பட வாய்ப்புகளுக்காக வைட்டிங்கில் உள்ளாராம்.
7/8
Photo Credit: instagram@Poornima Ravi
Share
இன்ஸ்டாவில் கிளாமர் காட்டத் தொடங்கிய இவர், அடிக்கடி கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார்.
8/8
Photo Credit: instagram@Poornima Ravi
Share
அந்த வகையில் தற்போது இவர், மாடர்ன் உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார். பிக் பாஸ் பூர்ணிமாவா இது? போக போக கிளாமர் கூடிகிட்டே போகுதே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications