• search

PHOTOS : தமன்னா முதல் காஜல் வரை.. என்ன படுச்சுருக்காங்க தெரியுமா? சூப்பர் தகவல் இதோ உங்களுக்காக!

By Chandru B
| Published: Wednesday, April 27, 2022, 16:43 [IST]
PHOTOS : தமன்னா முதல் காஜல் வரை.. என்ன படுச்சுருக்காங்க தெரியுமா? சூப்பர் தகவல் இதோ உங்களுக்காக!
1/9
ரசிகர்களை ஏங்கவைக்கும் பிரபல டாப் நடிகைகளின் கல்வித் தகுதிகளை பற்றி நாம் பார்ப்போம்.  
ரசிகர்களை ஏங்கவைக்கும் பிரபல டாப் நடிகைகளின் கல்வித் தகுதிகளை பற்றி நாம் பார்ப்போம்.  
Courtesy: filmibeat
PHOTOS : தமன்னா முதல் காஜல் வரை.. என்ன படுச்சுருக்காங்க தெரியுமா? சூப்பர் தகவல் இதோ உங்களுக்காக!
2/9
அனுஷ்கா : அனுஷ்கா அனுஷ்கா பேச்சுலர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்னும் இளங்கலைப் பட்டத்தை முடித்திருக்கிறார்.
அனுஷ்கா : அனுஷ்கா அனுஷ்கா பேச்சுலர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்னும் இளங்கலைப் பட்டத்தை...
Courtesy: filmibeat
PHOTOS : தமன்னா முதல் காஜல் வரை.. என்ன படுச்சுருக்காங்க தெரியுமா? சூப்பர் தகவல் இதோ உங்களுக்காக!
3/9
த்ரிஷா கிருஷ்ணன் : பல இளைஞர்களின் கனவு நாயகியாக இன்றும் இருக்கும் த்ரிஷா பிபிஏ (BBA) பேச்சுலர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்திருக்கிறார்.
த்ரிஷா கிருஷ்ணன் : பல இளைஞர்களின் கனவு நாயகியாக இன்றும் இருக்கும் த்ரிஷா பிபிஏ (BBA) பேச்சுலர்...
Courtesy: filmibeat
PHOTOS : தமன்னா முதல் காஜல் வரை.. என்ன படுச்சுருக்காங்க தெரியுமா? சூப்பர் தகவல் இதோ உங்களுக்காக!
4/9
நயன்தாரா : கோலிவுட் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.இவர் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.இவர் Bachelor's degree in English Literature படித்திருக்கிறார்.
நயன்தாரா : கோலிவுட் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.இவர் மலையாளம், தமிழ் மற்றும்...
Courtesy: filmibeat
PHOTOS : தமன்னா முதல் காஜல் வரை.. என்ன படுச்சுருக்காங்க தெரியுமா? சூப்பர் தகவல் இதோ உங்களுக்காக!
5/9
சமந்தா : சமந்தா பிரபலமான தென்னிந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவருகிறார். சமந்தா Degree in Commerce படித்திருக்கிறார்.
சமந்தா : சமந்தா பிரபலமான தென்னிந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு...
Courtesy: filmibeat
PHOTOS : தமன்னா முதல் காஜல் வரை.. என்ன படுச்சுருக்காங்க தெரியுமா? சூப்பர் தகவல் இதோ உங்களுக்காக!
6/9
தமன்னா : சினிமாவில் 13 வயதில் நடிக்கத் தொடங்கிய தமன்னா, ஹிந்தி, தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் என பல மொழிகளில் பேசக்கூடியவர்.இவர் Bachelors of Arts படித்திருக்கிறார்.
தமன்னா : சினிமாவில் 13 வயதில் நடிக்கத் தொடங்கிய தமன்னா, ஹிந்தி, தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் என பல...
Courtesy: filmibeat
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X