Home / Photos
PHOTOS : டைட் உடையில்.. நடிகை பிரக்யா நாக்ராவின் லேட்டஸ்ட் அசத்தல் போட்டோஸ்..
By Chandru
நடிகை பிரக்யா நாக்ரா டைட் உடையில் இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
1/13
Photo Credit: instagram
Share
நடிகை பிரக்யா நாக்ரா டைட் உடையில் இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
2/13
Photo Credit: instagram
Share
மாடலிங் துறையில் இருந்த பிரக்யா தனது டிக் டாக் வீடியோக்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாய் மாறியவர்.
3/13
Photo Credit: instagram
Share
ஆரம்பத்தில் டிவி விளம்பரப்பிகளில் நடிப்பது வந்த பிரக்யா விஜய் டிவியின் அஞ்சலி சீரியல் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
4/13
Photo Credit: instagram
Share
இயக்குநர் லோகேஷ் இயக்கிய எண் 4 படத்தின் மூலம் தனது நடிப்பை தமிழ் திரையில் அறிமுகப்படுத்தினார்.
5/13
Photo Credit: instagram
Share
புகழ் பெற்ற யுட்யூப் தொடரான லாக் டவுன் காதல் என்ற தொடரில் நடித்து செம ஹாட்டாக ராசிகர்கள் மனதில் தேவதையாய் வலம் வந்தார் நடிகை பிரக்யா.
6/13
Photo Credit: instagram
Share
இவரின் அழகிற்கும், கவர்ச்சிக்கும் ரசிகர்கள் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை விடாமல் பின்தொடர்கின்றனர்.
7/13
Photo Credit: instagram
Share
இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ள போட்டோக்கள் ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு இணையத்தில் செம ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது.
8/13
Photo Credit: instagram
Share
நடிகை பிரக்யா நக்ராவின் ஹாட் போட்டோஸ்.
9/13
Photo Credit: instagram
Share
நடிகை பிரக்யா நக்ராவின் ஹாட் போட்டோஸ்.


Click it and Unblock the Notifications