Home / Photos
என்னவென்று சொல்வதம்மா.. கிளாமர் லுக்கில் ரசிகர்களை கிறங்கடிக்கும் பிரக்யா நக்ரா!
By Chandru
நடிகை பிரக்யா நக்ராவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@Pragya Nagra
Share
ஜீவா நடிப்பில் வெளிவந்த 'வரலாறு முக்கியம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை பிரக்யா நக்ரா.
2/6
Photo Credit: instagram@Pragya Nagra
Share
தொடர்ந்து மலையாளத்தில் வெளியான 'நதிகளில் சுந்தரி யமுனா' படத்தில் நாயகியாக நடித்து இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
3/6
Photo Credit: instagram@Pragya Nagra
Share
தமிழ் மற்றும் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பாம்பே பாசிட்டிவ் என்ற மலையாள படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
4/6
Photo Credit: instagram@Pragya Nagra
Share
இளம் நடிகையான இவர், அதிகப்படியான பட வாய்ப்புகளை ஈர்க்க கவர்ச்சியில் கலக்கி வருகிறார்.
5/6
Photo Credit: instagram@Pragya Nagra
Share
சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரக்யா, அடிக்கடி ஹாட் போட்டோஸ் பதிவிட்டு இளைஞர்களை ஏங்கவைத்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@Pragya Nagra
Share
அந்த வகையில் தற்போது இவர், ஸ்டைலிஷ் லுக்கில் கிளாமர் காட்டும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறார்.


Click it and Unblock the Notifications