Home / Photos
விதவிதமான கிளாமர் போஸில்.. ரசிகர்களை கிறங்கடிக்கும் பிரக்யா நக்ரா!
By Chandru
நடிகை பிரக்யா நக்ராவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@pragya nagra
Share
'வரலாறு முக்கியம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரக்யா நக்ரா.
2/8
Photo Credit: instagram@pragya nagra
Share
தொடர்ந்து வெவ்வேறு படங்களில் நாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்து வந்தார்.
3/8
Photo Credit: instagram@pragya nagra
Share
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.
4/8
Photo Credit: instagram@pragya nagra
Share
குறைவான படங்களில் மட்டுமே நடித்துள்ள பிரக்யாவுக்கு ஒரு கட்டத்தில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
5/8
Photo Credit: instagram@pragya nagra
Share
பட வாய்ப்பு இல்லலத்தால் இன்ஸ்டா பக்கத்தில் அதிக கிளாமர் காட்டத் தொடங்கினார்.
6/8
Photo Credit: instagram@pragya nagra
Share
இன்ஸ்டா மூலம் இளைஞர்கள் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@pragya nagra
Share
1.4 மில்லியன் இன்ஸ்டா ஃபாலோவர்ஸ் வைத்துள்ள இவர், அடிக்கடி ஹாட் போட்டோஸ் பகிர்வது வழக்கம்.
8/8
Photo Credit: instagram@pragya nagra
Share
அந்த வகையில் தற்போது இவர், கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.



Click it and Unblock the Notifications