Home / Photos
கிளாமர் லுக்கில் ஜெய் பட நடிகை.. பிரக்யா நக்ராவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை பிரக்யா நக்ராவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@Pragya Nagra
Share
டிக் டாக் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரக்யா நக்ரா.
2/7
Photo Credit: instagram@Pragya Nagra
Share
டிக் டாக்கில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விளம்பரங்களில் மாடலாக நடித்து வந்தார்.
3/7
Photo Credit: instagram@Pragya Nagra
Share
மாடலாக இருந்து வந்த பிரக்யா, 'அஞ்சலி' சீரியல் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.
4/7
Photo Credit: instagram@Pragya Nagra
Share
சின்னத்திரையில் நடித்து வந்த இவர், 'வரலாறு முக்கியம்' என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரை பயணத்தை தொடங்கினார்.
5/7
Photo Credit: instagram@Pragya Nagra
Share
அதனை தொடர்ந்து N4, பேபி & பேபி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது 'இதயம் முரளி' படத்தில் நடித்து வருகிறார்.
6/7
Photo Credit: instagram@Pragya Nagra
Share
இளம் நடிகையான இவர், சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வழக்கம்.
7/7
Photo Credit: instagram@Pragya Nagra
Share
அந்த வகையில் தற்போது இவர், மாடர்ன் உடையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications