Home / Photos
காத்துவாக்குல ஒரு போட்டோஷூட்.. இளசுகளை ஈர்க்கும் ப்ரீத்தி முகுந்தன்.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ப்ரீத்தி முகுந்தனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ் ரசிகர்களை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@Preity Mukhundhan
Share
தென்னிந்தியாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை ப்ரீத்தி முகுந்தன்.
2/7
Photo Credit: instagram@Preity Mukhundhan
Share
தமிழில் ஸ்டார் படம் மூலம் என்ட்ரி கொடுத்தார். பின்னர் கண்ணப்பா படத்தில் கிளாமராக நடித்து மிகவும் பிரபலமானார்.
3/7
Photo Credit: instagram@Preity Mukhundhan
Share
தெலுங்கில் தனது திரை பயணத்தை தொடங்கிய இவர், தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் கலக்கிக்கொண்டிருக்கிறார்.
4/7
Photo Credit: instagram@Preity Mukhundhan
Share
அதர்வா நடிப்பில் உருவாகி வரும் இதயம் முரளி படத்திலும் நடித்து வருகிறார்.
5/7
Photo Credit: instagram@Preity Mukhundhan
Share
ஹிந்தியில் 'நாக்ஜில்லா' என்ற படத்தில் கமிட்டாகி பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
6/7
Photo Credit: instagram@Preity Mukhundhan
Share
பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன், சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது ஹாட் போட்டோஸ் பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
7/7
Photo Credit: instagram@Preity Mukhundhan
Share
அந்த வகையில் தற்போது இவர், ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.

Click it and Unblock the Notifications