Home / Photos
ரேஞ்ச் ரோவர் கார் வாங்கிய பிரேமலு பட ஹீரோ.. விலை எவ்வளவு தெரியுமா? போட்டோஸ்!
By Chandru
மலையாள நடிகர் நஸ்லென் கஃபூர், ரேஞ்ச் ரோவர் கார் வாங்கிய புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@naslen__fandom
Share
பிரேமலு படத்தின் மூலம் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நஸ்லென் கஃபூர். அப்படத்தில் நஸ்லெனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்திருந்தார்.
2/6
Photo Credit: instagram@naslen__fandom
Share
வெவ்வேறு சின்ன சின்ன மலையாள படங்களில் நடித்திருந்தாலும் பிரேமலு தான் இவரை பிரபலமாகியது.
3/6
Photo Credit: instagram@naslen__fandom
Share
பிரேமலு பட ஹிட்டை தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் தேடி வந்தது. அதன்படி கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். அப்படமும் சூப்பர் டூப்பர் மெகா ஹிட்.
4/6
Photo Credit: instagram@naslen__fandom
Share
அதனை தொடர்ந்து ஆலப்புழா ஜிம்கானா, மல்லுவுட் டைம்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து ஹிட் படங்களில் கொடுத்து தற்போது மலையாள சினிமாவில் ஸ்டார் நடிகராக வலம் வருகிறார்.
5/6
Photo Credit: instagram@naslen__fandom
Share
மலையாளத்தில் செம பாப்புலராக வலம் வரும் இவர், சூர்யாவின் 'சீன்' படத்தின் மூலம் தமிழிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த நிலையில் நஸ்லென் விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கியுள்ளார்.
6/6
Photo Credit: instagram@naslen__fandom
Share
சுமார் 2.03 கோடி ரூபாய் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ளார். புது காருடன் நஸ்லென் எடுத்துக்கொண்ட போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications