உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
பிரேம்ஜிக்கு விரைவில் டும் டும் டும்...குவியும் வாழ்த்துக்கள்
By Mohana Priya
| Published: Friday, June 11, 2021, 13:35 [IST]
1/5
பிரேம்ஜிக்கு விரைவில் டும் டும் டும்...குவியும் வாழ்த்துக்கள் | Premgi amaran to gets marriage soon - Oneindia Tamil/photos/premgi-amaran-to-gets-marriage-soon-oi62739.html
இசையமைப்பாளர், நடிகர் என பல முகங்களைக் கொண்டவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகனான பிரேம்ஜி அமரன். சிம்பு நடித்த வல்லவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இசையமைப்பாளர், நடிகர் என பல முகங்களைக் கொண்டவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகனான...
பிரேம்ஜிக்கு விரைவில் டும் டும் டும்...குவியும் வாழ்த்துக்கள் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/premgi-amaran-to-gets-marriage-soon-oi62739.html#photos-1
சென்னை 28 படத்தில் பிரேம்ஜியின் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது. "எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா", "என்ன கொடுமை சார் இது" போன்ற வசனங்கள் மிகவும் பிரபலம்.
சென்னை 28 படத்தில் பிரேம்ஜியின் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது. "எவ்வளவோ பண்ணிட்டோம் இத...
பிரேம்ஜிக்கு விரைவில் டும் டும் டும்...குவியும் வாழ்த்துக்கள் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/premgi-amaran-to-gets-marriage-soon-oi62739.html#photos-3
42 வயதாகியும் திருமணத்திற்கு மறுத்து வந்த பிரேம்ஜி, சமீபத்தில் காலமான தனது தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தற்போது திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார்.
42 வயதாகியும் திருமணத்திற்கு மறுத்து வந்த பிரேம்ஜி, சமீபத்தில் காலமான தனது தாயின் ஆசையை...