உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!
By Chandru B
| Published: Monday, August 2, 2021, 10:21 [IST]
1/10
தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்! | President Ramnath Govind coming as a 5 day visit to Tamil Nadu - Oneindia Tamil/photos/president-ramnath-govind-coming-as-a-5-day-visit-to-tamil-nadu-oi65628.html
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐந்து நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகிறார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐந்து நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகிறார்.
2/10
தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/president-ramnath-govind-coming-as-a-5-day-visit-to-tamil-nadu-oi65628.html#photos-1
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஐந்து நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஐந்து நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார்.
3/10
தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/president-ramnath-govind-coming-as-a-5-day-visit-to-tamil-nadu-oi65628.html#photos-2
சென்னை விமான நிலையத்திற்கு வரும் குடியரசுத் தலைவரைத் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் வரவேற்கின்றனர்.
சென்னை விமான நிலையத்திற்கு வரும் குடியரசுத் தலைவரைத் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,...
தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/president-ramnath-govind-coming-as-a-5-day-visit-to-tamil-nadu-oi65628.html#photos-3
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்த நிலையில் அதை ஏற்றுக்கொண்டு இன்று வருகிறார் ராம்நாத் கோவிந்த்.
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு ...
தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/president-ramnath-govind-coming-as-a-5-day-visit-to-tamil-nadu-oi65628.html#photos-4
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்...
தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/president-ramnath-govind-coming-as-a-5-day-visit-to-tamil-nadu-oi65628.html#photos-5
இன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் குடியரசுத் தலைவர், நாளை காலை விமானத்தில் கோவை செல்கிறார்.
இன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் குடியரசுத் தலைவர், நாளை காலை விமானத்தில் கோவை செல்கிறார்.