• search

தமிழ்நாடு சட்டசபையில் கருணாநிதி படம்.. திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

By Chandru B
| Published: Monday, August 2, 2021, 18:25 [IST]
தமிழ்நாடு சட்டசபையில் கருணாநிதி படம்.. திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
1/12
சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்...
தமிழ்நாடு சட்டசபையில் கருணாநிதி படம்.. திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
2/12
தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா மற்றும் சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்பட திறப்புவிழா இன்று நடந்தது.
தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா மற்றும் சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்பட...
தமிழ்நாடு சட்டசபையில் கருணாநிதி படம்.. திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
3/12
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த விழா...
தமிழ்நாடு சட்டசபையில் கருணாநிதி படம்.. திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
4/12
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உருவப்படத்தை திறந்து வைத்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உருவப்படத்தை திறந்து...
தமிழ்நாடு சட்டசபையில் கருணாநிதி படம்.. திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
5/12
மாலை 5 மணிக்கு சட்ட சபைக்கு வருகை தந்த ராம்நாத் கோவிந்த்திற்கு, புத்தகம், சால்வை அணிவித்து முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்றார்
மாலை 5 மணிக்கு சட்ட சபைக்கு வருகை தந்த ராம்நாத் கோவிந்த்திற்கு, புத்தகம், சால்வை அணிவித்து...
தமிழ்நாடு சட்டசபையில் கருணாநிதி படம்.. திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
6/12
குடியரசுத் தலைவர், கருணாநிதி உருவப்படத்தை பொத்தானை அழுத்தி திறந்து வைத்தார்.
குடியரசுத் தலைவர், கருணாநிதி உருவப்படத்தை பொத்தானை அழுத்தி திறந்து வைத்தார்.
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X