உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்...! 100 கோடி தடுப்பூசி சாதனைக்காக பிரதமர் மோடி வாழ்த்து!
By Chandru B
| Published: Friday, October 22, 2021, 11:14 [IST]
1/11
பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்...! 100 கோடி தடுப்பூசி சாதனைக்காக பிரதமர் மோடி வாழ்த்து! | Prime Minister Modi addressed the nation today after 1 million covid 19 vaccine - Oneindia Tamil/photos/prime-minister-modi-addressed-nation-today-after-1-million-covid-19-vaccine-oi69815.html
பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.அதில்,இந்தியா 1 பில்லியன் கோவிட் -19 தடுப்பூசிகள் என்ற இலக்கை அடைந்தது. இந்த சாதனை நாட்டின் ஒவ்வொரு தனிநபருக்கும் சொந்தமானது என்றார்.
பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.அதில்,இந்தியா 1 பில்லியன் கோவிட் -19 தடுப்பூசிகள்...
பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்...! 100 கோடி தடுப்பூசி சாதனைக்காக பிரதமர் மோடி வாழ்த்து! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/prime-minister-modi-addressed-nation-today-after-1-million-covid-19-vaccine-oi69815.html#photos-1
இந்த சாதனைக்காக ஒவ்வொரு குடிமகனையும் வாழ்த்துகிறேன். 100 கோடி தடுப்பூசிகள் வெறும் எண் அல்ல, நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம். தடுப்பூசி செலுத்த தொடங்கிய பொழுது முக்கியஸ்தர்களுக்கு முன்னுரிமை என்பதை தவிர்த்தோம் என்றார் மோடி.
இந்த சாதனைக்காக ஒவ்வொரு குடிமகனையும் வாழ்த்துகிறேன். 100 கோடி தடுப்பூசிகள் வெறும் எண் அல்ல,...
பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்...! 100 கோடி தடுப்பூசி சாதனைக்காக பிரதமர் மோடி வாழ்த்து! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/prime-minister-modi-addressed-nation-today-after-1-million-covid-19-vaccine-oi69815.html#photos-2
மேலும் அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற திட்டத்தின் மூலம் நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் இலவச தடுப்பூசி கிடைப்பதை அரசு உறுதி செய்தது" என்றார்.
மேலும் அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற திட்டத்தின் மூலம் நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும்...
பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்...! 100 கோடி தடுப்பூசி சாதனைக்காக பிரதமர் மோடி வாழ்த்து! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/prime-minister-modi-addressed-nation-today-after-1-million-covid-19-vaccine-oi69815.html#photos-3
பிரதமர் மோடி,நமது தடுப்பூசி திட்டத்தில் அச்சங்கள் இருந்தன. இங்கு அது எவ்வாறு செயல்படும் என்று இந்தியாவைப் பற்றியும் பேசப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், மக்களின் உயிர்களை பாதுகாத்தது. இனியும் மக்களை பாதுகாக்கும் என்றார்.
பிரதமர் மோடி,நமது தடுப்பூசி திட்டத்தில் அச்சங்கள் இருந்தன. இங்கு அது எவ்வாறு செயல்படும் என்று...
பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்...! 100 கோடி தடுப்பூசி சாதனைக்காக பிரதமர் மோடி வாழ்த்து! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/prime-minister-modi-addressed-nation-today-after-1-million-covid-19-vaccine-oi69815.html#photos-4
இந்தியாவின் முழு தடுப்பூசி திட்டமும் 'அறிவியல் சார்ந்த மற்றும் அறிவியல் அடிப்படையிலானது' என்ற உண்மையைப் பற்றி நாம் பெருமைப்பட வேண்டும். இது முற்றிலும் அறிவியல் முறைகளை அடிப்படையாகக் கொண்டது என மோடி கூறினார்.
இந்தியாவின் முழு தடுப்பூசி திட்டமும் 'அறிவியல் சார்ந்த மற்றும் அறிவியல் அடிப்படையிலானது' என்ற...
பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்...! 100 கோடி தடுப்பூசி சாதனைக்காக பிரதமர் மோடி வாழ்த்து! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/prime-minister-modi-addressed-nation-today-after-1-million-covid-19-vaccine-oi69815.html#photos-5
இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தின் அடிப்படையில் எளிய மனிதர்களின் தயாரிப்புகளை மக்கள் வாங்குவதில் ஆர்வத்தினர் வளர்த்திருக்கிறோம்” என்றார்.
இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தின் அடிப்படையில் எளிய மனிதர்களின் தயாரிப்புகளை மக்கள்...