• search

பிரதமர் மோடியுடன் ஒரு ஐஸ்கிரீம்.. பிவி சிந்து ஆனந்த கண்ணீர்!

By Chandru B
| Published: Monday, August 16, 2021, 17:36 [IST]
பிரதமர் மோடியுடன் ஒரு ஐஸ்கிரீம்.. பிவி சிந்து ஆனந்த கண்ணீர்!
1/6
பிரதமர் நரேந்திர மோடியுடன் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டதால்...
பிரதமர் மோடியுடன் ஒரு ஐஸ்கிரீம்.. பிவி சிந்து ஆனந்த கண்ணீர்!
2/6
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர் வீராங்கனைகள் புறப்படுவதற்கு முன்பு,  அவர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர் வீராங்கனைகள் புறப்படுவதற்கு...
பிரதமர் மோடியுடன் ஒரு ஐஸ்கிரீம்.. பிவி சிந்து ஆனந்த கண்ணீர்!
3/6
அந்த உரையாடலின் போது, பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவிடம் போட்டி முடிந்ததும் நாம் ஒன்றாக ஐஸ்கிரீம் சாப்பிடுவோம் என்று மோடி உறுதியளித்தார்
அந்த உரையாடலின் போது, பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவிடம் போட்டி முடிந்ததும் நாம் ஒன்றாக...
பிரதமர் மோடியுடன் ஒரு ஐஸ்கிரீம்.. பிவி சிந்து ஆனந்த கண்ணீர்!
4/6
டோக்கியோவிலிருந்து வெண்கலப் பதக்கத்துடன் சிந்து நாடு திரும்பியதை அடுத்து ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்
டோக்கியோவிலிருந்து வெண்கலப் பதக்கத்துடன் சிந்து நாடு திரும்பியதை அடுத்து ஆகஸ்ட் 15 அன்று...
பிரதமர் மோடியுடன் ஒரு ஐஸ்கிரீம்.. பிவி சிந்து ஆனந்த கண்ணீர்!
5/6
இந்நிகழ்ச்சியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து மற்றும் பிரதமர் மோடி இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து மற்றும் பிரதமர் மோடி இருவரும் ஐஸ்கிரீம்...
பிரதமர் மோடியுடன் ஒரு ஐஸ்கிரீம்.. பிவி சிந்து ஆனந்த கண்ணீர்!
6/6
பிரதமருடன் இணைந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டதன் மூலம் பிரதமர் மோடி தனது வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக பி.வி.சிந்து மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பிரதமருடன் இணைந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டதன் மூலம் பிரதமர் மோடி தனது வாக்குறுதியை நிறைவேற்றி...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X