bredcrumb

கங்கை நதியில் புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி

By Chandru
| Updated: Monday, December 13, 2021, 15:01 [IST]
புனரமைக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலை திறந்து வைக்க உத்தர பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, கங்கை நதிக்கரையில் புனித நீராடினார்.
கங்கை நதியில் புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி
1/9

2/9
உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் பிரசித்தி பெற்ற விஸ்வநாதர் கோவில் உள்ளது. 
கங்கை நதியில் புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி
3/9
இந்த கோவிலின் வளாகம் 800 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. 
கங்கை நதியில் புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி
4/9
பிரதமர் மோடியின் கனவாக கருதப்படும் இந்த திட்டத்தின் கீழ் கங்கை நதிக்கரையில் இருந்து கோவிலை இணைக்கும் திட்டமாக அமைந்திருந்தது.
கங்கை நதியில் புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி
5/9
இத்திட்டம் கோவிலை இணைக்கும் வகையில் லலிதா படித்துறையில் இருந்து விஸ்வநாதர் கோவில் வரை 320 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் உடைய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. 
கங்கை நதியில் புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி
6/9
பிரமாண்ட அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் தங்கும் மையம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
கங்கை நதியில் புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி
7/9

இதற்காக உ.பி., சென்ற பிரதமரை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். 

கங்கை நதியில் புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி
8/9
பின்னர் அங்கிருந்து கால பைரவர் கோவிலுக்கு சென்ற மோடி, ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தார். 

கங்கை நதியில் புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி
9/9
மேலும் இதனைத்தொடர்ந்து படகில் சென்ற அவர், கங்கை நதியில் புனித நீராடினார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X