உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
நாட்டின் சொத்துக்களை தொழிலதிபர்களுக்கு விற்ற பிரதமர் மோடி....செம கோபத்தில் ராகுல் காந்தி!...தொழில் அதிபர்களின் தோழன் மோடியா?
By Chandru B
| Published: Wednesday, August 25, 2021, 13:30 [IST]
1/13
நாட்டின் சொத்துக்களை தொழிலதிபர்களுக்கு விற்ற பிரதமர் மோடி....செம கோபத்தில் ராகுல் காந்தி!...தொழில் அதிபர்களின் தோழன் மோடியா? | Prime Minister Modi sells the country's assets to businessmen - Oneindia Tamil/photos/prime-minister-modi-sells-country-s-assets-to-businessmen-oi66963.html
“நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் பிரதமர் மோடி விற்றுவிட்டதாக” காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.
“நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் பிரதமர் மோடி விற்றுவிட்டதாக” காங்கிரஸ் முன்னாள் தலைவர்...
நாட்டின் சொத்துக்களை தொழிலதிபர்களுக்கு விற்ற பிரதமர் மோடி....செம கோபத்தில் ராகுல் காந்தி!...தொழில் அதிபர்களின் தோழன் மோடியா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/prime-minister-modi-sells-country-s-assets-to-businessmen-oi66963.html#photos-1
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் பாஜக அரசு விற்றுவிட்டது” என்று, பகிரங்கமாக குற்றம் சுமத்தினார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்...
நாட்டின் சொத்துக்களை தொழிலதிபர்களுக்கு விற்ற பிரதமர் மோடி....செம கோபத்தில் ராகுல் காந்தி!...தொழில் அதிபர்களின் தோழன் மோடியா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/prime-minister-modi-sells-country-s-assets-to-businessmen-oi66963.html#photos-2
“கடந்த 70 ஆண்டுகளாக இந்தியா சேர்த்த வைத்த மொத்த சொத்துக்களை வேண்டப்பட்ட தொழில் அதிபர்களுக்கு பிரதமர் பரிசாக அளிக்கிறார்” என்றும், ராகுல் மிக கடுமையாக விமர்சித்து உள்ளார்.
“கடந்த 70 ஆண்டுகளாக இந்தியா சேர்த்த வைத்த மொத்த சொத்துக்களை வேண்டப்பட்ட தொழில் அதிபர்களுக்கு...
நாட்டின் சொத்துக்களை தொழிலதிபர்களுக்கு விற்ற பிரதமர் மோடி....செம கோபத்தில் ராகுல் காந்தி!...தொழில் அதிபர்களின் தோழன் மோடியா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/prime-minister-modi-sells-country-s-assets-to-businessmen-oi66963.html#photos-3
“இந்தியாவின் கிரீடத்தில் உள்ள வைரங்கள் போன்ற தொழில்களை தனியாருக்கு பிரதமர் மோடி விற்கிறார் என்றும், தேசிய சொத்துக்களை பணமாக்கும் திட்டம் என்ற பெயரில் நாட்டின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன” என்றும், மிக கடுமையாக விமர்சித்து உள்ளார்.
“இந்தியாவின் கிரீடத்தில் உள்ள வைரங்கள் போன்ற தொழில்களை தனியாருக்கு பிரதமர் மோடி விற்கிறார்...
நாட்டின் சொத்துக்களை தொழிலதிபர்களுக்கு விற்ற பிரதமர் மோடி....செம கோபத்தில் ராகுல் காந்தி!...தொழில் அதிபர்களின் தோழன் மோடியா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/prime-minister-modi-sells-country-s-assets-to-businessmen-oi66963.html#photos-4
“உணவு தானிய கிடங்குகளையும் தனியாருக்கு விற்க மோடி அரசு முடிவு செய்து உள்ளது என்றும், மத்திய அரசின் திட்டத்தால் ஏக போக வர்த்தகம் அதிகரிக்கும்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.
“உணவு தானிய கிடங்குகளையும் தனியாருக்கு விற்க மோடி அரசு முடிவு செய்து உள்ளது என்றும், மத்திய...
நாட்டின் சொத்துக்களை தொழிலதிபர்களுக்கு விற்ற பிரதமர் மோடி....செம கோபத்தில் ராகுல் காந்தி!...தொழில் அதிபர்களின் தோழன் மோடியா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/prime-minister-modi-sells-country-s-assets-to-businessmen-oi66963.html#photos-5
“காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது எதையும் செய்யவில்லை என்று பிரதமர் குற்றம் சாட்டுகிறார் என்றும், காங்கிரஸ் உருவாக்கிய தேசிய சொத்துக்களின் பட்டியல் எங்களிடம் உள்ளது” என்றும், அவர் கூறியுள்ளார்.
“காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது எதையும் செய்யவில்லை என்று பிரதமர் குற்றம் சாட்டுகிறார்...