இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்க்கவேண்டிய சைக்கலாஜிக்கல் திரில்லர் வெப் சீரிஸ் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
OTT: சுவாரசியமான சைக்கலாஜிக்கல் திரில்லர் வெப் சீரிஸ் பார்க்கணுமா? என்னென்ன? எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்? | Psychological Thriller Web Series On Ott - Oneindia Tamil/photos/psychological-thriller-web-series-on-ott-oi125879.html
Photo Credit: IMDB
Share
ஹிந்தியில் வெளிவந்த க்ரைம், சஸ்பென்ஸ், மிஸ்ட்ரி, திரில்லர் வெப் தொடர் 'Mandala Murders'. வானி கபூர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த இந்த த்ரில் தொடரை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/5
OTT: சுவாரசியமான சைக்கலாஜிக்கல் திரில்லர் வெப் சீரிஸ் பார்க்கணுமா? என்னென்ன? எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்? | Psychological Thriller Web Series On Ott - Oneindia Tamil/photos/psychological-thriller-web-series-on-ott-oi125879.html#photos-1
Photo Credit: IMDB
Share
உலக பிரபலமான திரில்லர் வெப் தொடர் 'Dark'. சயின்ஸ் பிக்ஷன், க்ரைம், சஸ்பென்ஸ், மிஸ்ட்ரி, டைம் டிராவல் ஆகிய ஜானரில் வெளிவந்த இந்த வெப் தொடரை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
3/5
OTT: சுவாரசியமான சைக்கலாஜிக்கல் திரில்லர் வெப் சீரிஸ் பார்க்கணுமா? என்னென்ன? எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்? | Psychological Thriller Web Series On Ott - Oneindia Tamil/photos/psychological-thriller-web-series-on-ott-oi125879.html#photos-2
Photo Credit: IMDB
Share
2017ல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், க்ரைம், மிஸ்ட்ரி, சீரியல் கில்லர் வெப் தொடர் 'Mindhunter'. இரண்டு சீசன்கள் கொண்ட இத்தொடரை நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
4/5
OTT: சுவாரசியமான சைக்கலாஜிக்கல் திரில்லர் வெப் சீரிஸ் பார்க்கணுமா? என்னென்ன? எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்? | Psychological Thriller Web Series On Ott - Oneindia Tamil/photos/psychological-thriller-web-series-on-ott-oi125879.html#photos-3
Photo Credit: IMDB
Share
2021ல் வெளிவந்த மினி வெப் தொடர் 'Behind Her Eyes'. சைக்கலாஜிக்கல் திரில்லர், சஸ்பென்ஸ், மிஸ்ட்ரி வெப் ஜானரில் வெளிவந்த இத்தொடரை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
5/5
OTT: சுவாரசியமான சைக்கலாஜிக்கல் திரில்லர் வெப் சீரிஸ் பார்க்கணுமா? என்னென்ன? எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்? | Psychological Thriller Web Series On Ott - Oneindia Tamil/photos/psychological-thriller-web-series-on-ott-oi125879.html#photos-4
Photo Credit: IMDB
Share
2018ல் ஒளிபரப்பான சைக்கலாஜிக்கல் திரில்லர், க்ரைம், ரொமான்டிக் வெப் தொடர் 'You'. இத்தொடரை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.