• search

எங்கப்பா இங்க இருந்த பாதையை காணோம்.. பொதுமக்கள் ரயில் மறியல்... சென்னையில் பரபரப்பு!

By Chandru B
| Published: Monday, August 16, 2021, 15:14 [IST]
எங்கப்பா இங்க இருந்த பாதையை காணோம்.. பொதுமக்கள் ரயில் மறியல்... சென்னையில் பரபரப்பு!
1/7
தாம்பரம் அருகே பாதையை இரயில்வே  நிர்வாகம் திடீரென அடைத்து விட்டதால் பொதுமக்கள் ரயில் மறியல் செய்தனர்.
தாம்பரம் அருகே பாதையை இரயில்வே  நிர்வாகம் திடீரென அடைத்து விட்டதால் பொதுமக்கள் ரயில் மறியல்...
எங்கப்பா இங்க இருந்த பாதையை காணோம்.. பொதுமக்கள் ரயில் மறியல்... சென்னையில் பரபரப்பு!
2/7
சென்னை கிழக்கு தாம்பரம் பழைய ஜி.எஸ்.டி சாலை இரும்புலியூரை சேர்ந்த பொது மக்கள் கிழக்கு தாம்பரத்தில் இருந்து மேற்கு தாம்பரம் வரை செல்ல இரயில்வே பொதுப்பாதையை பயன்படுத்தி வந்தனர்.
சென்னை கிழக்கு தாம்பரம் பழைய ஜி.எஸ்.டி சாலை இரும்புலியூரை சேர்ந்த பொது மக்கள் கிழக்கு...
எங்கப்பா இங்க இருந்த பாதையை காணோம்.. பொதுமக்கள் ரயில் மறியல்... சென்னையில் பரபரப்பு!
3/7
பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை ரயில்வே துறையினர் திடீரென அடைத்து விட்டனர்.

4/7
பொது பாதையை அடைத்து விட்டதால் தாங்கள் கிழக்கு தாம்பரத்திலிருந்து மேற்கு தாம்பரம் செல்ல 3 கிலோ மீட்டர் வரை சுற்றி செல்லும் நிலை ஏற்படும் என கூறினார்.
பொது பாதையை அடைத்து விட்டதால் தாங்கள் கிழக்கு தாம்பரத்திலிருந்து மேற்கு தாம்பரம் செல்ல 3 கிலோ...
எங்கப்பா இங்க இருந்த பாதையை காணோம்.. பொதுமக்கள் ரயில் மறியல்... சென்னையில் பரபரப்பு!
5/7
இதனால் வேலைக்கு செல்வோர்,பொதுமக்கள் என பலர் பாதிக்கப் படுவார்கள் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

6/7
ரயில்வே பொதுப்பாதை அடைப்பை நீக்கவேண்டும் இல்லையெனில் சுரங்கபாதை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்
ரயில்வே பொதுப்பாதை அடைப்பை நீக்கவேண்டும் இல்லையெனில் சுரங்கபாதை அமைத்து தர வேண்டும் என...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X