Home / Photos
3 மாநில சட்டசபை தேர்தல்: நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!
By Chandru
புதுச்சேரி, அசாம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
1/8
Photo Credit: PTI
Share
கேரளா முதல்வர் பினராயி விஜயன், வாக்கு சாவடி சென்று வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார்.
2/8
Photo Credit: PTI
Share
அசாம் மாநிலத்தில் விறுவிறுப்பாக நடந்து வரும் தேர்தல் வாக்குப்பதிவு.
3/8
Photo Credit: PTI
Share
கேரளா பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், வாக்கு சாவடி சென்று ஜனநாயக கடமையாற்றினார்.
4/8
Photo Credit: PTI
Share
நடிகர் மோகன்லால் வாக்குசாவடி சென்று வரிசையில் நின்று வாக்களித்தார்.
5/8
Photo Credit: PTI
Share
கேரளா கன்னியாஸ்திரிகள் வாக்குச்சாவடி சென்று ஜனநாயக கடமையாற்றினர்.
6/8
Photo Credit: PTI
Share
கேரளாவில் விறுவிறுப்பாக நடந்து வரும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு.
7/8
Photo Credit: PTI
Share
ஜனநாயக கடமையாற்றிய வயதான தம்பதி.
8/8
Photo Credit: PTI
Share
காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கு செலுத்தி வரும் அசாம் மக்கள்.


Click it and Unblock the Notifications