உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
ஓடும் பேருந்தில் கெத்து காட்டும் பள்ளி மாணவர்கள்...! உயிரை பணயம் வைத்து சாகசம்..! வீடியோ வெளியாகி வைரல்!
By Chandru B
| Published: Wednesday, December 8, 2021, 11:24 [IST]
1/6
ஓடும் பேருந்தில் கெத்து காட்டும் பள்ளி மாணவர்கள்...! உயிரை பணயம் வைத்து சாகசம்..! வீடியோ வெளியாகி வைரல்! | puducherry school students travel by hanging in bus - Oneindia Tamil/photos/puducherry-school-students-travel-by-hanging-in-bus-oi72122.html
புதுச்சேரியில் மாணவர்கள் டவுன் பஸ் படிக்கட்டிலும், பஸ்சின் பின்புற ஏணியிலும் உயிரை பணயம் வைத்து தொங்கியபடி பயணிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரியில் மாணவர்கள் டவுன் பஸ் படிக்கட்டிலும், பஸ்சின் பின்புற ஏணியிலும் உயிரை பணயம்...
ஓடும் பேருந்தில் கெத்து காட்டும் பள்ளி மாணவர்கள்...! உயிரை பணயம் வைத்து சாகசம்..! வீடியோ வெளியாகி வைரல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/puducherry-school-students-travel-by-hanging-in-bus-oi72122.html#photos-1
புதுச்சேரி லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி அருகே ஒரு தனியார் பஸ்சின் 2 படிக்கட்டுகள் மட்டுமின்றி பின்புறமுள்ள மேற்கூரை ஏணியிலும் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி பயணித்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி அருகே ஒரு தனியார் பஸ்சின் 2 படிக்கட்டுகள்...
ஓடும் பேருந்தில் கெத்து காட்டும் பள்ளி மாணவர்கள்...! உயிரை பணயம் வைத்து சாகசம்..! வீடியோ வெளியாகி வைரல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/puducherry-school-students-travel-by-hanging-in-bus-oi72122.html#photos-2
மேலும் பேருந்து நடத்துனர் எச்சரிக்கைக்கு பின் அதிலிருந்த சில மாணவர்கள் மட்டும் கீழே இறங்கினர். மற்றவர்கள் அனைவரும் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர்.
மேலும் பேருந்து நடத்துனர் எச்சரிக்கைக்கு பின் அதிலிருந்த சில மாணவர்கள் மட்டும் கீழே...
ஓடும் பேருந்தில் கெத்து காட்டும் பள்ளி மாணவர்கள்...! உயிரை பணயம் வைத்து சாகசம்..! வீடியோ வெளியாகி வைரல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/puducherry-school-students-travel-by-hanging-in-bus-oi72122.html#photos-3
இந்நிலையில் இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி மாணவர்களின் பெற்றோரையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி மாணவர்களின் பெற்றோரையும்,...
ஓடும் பேருந்தில் கெத்து காட்டும் பள்ளி மாணவர்கள்...! உயிரை பணயம் வைத்து சாகசம்..! வீடியோ வெளியாகி வைரல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/puducherry-school-students-travel-by-hanging-in-bus-oi72122.html#photos-4
இதனிடையே இத்தனை மாணவர்களையும் போக்குவரத்து போலீசார் உடனே அடையாளம் கண்டு அவர்களின் பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்ப வேண்டுமென சமூக ஆர்வலர்கள் காவல்துறை தலைமையை வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே இத்தனை மாணவர்களையும் போக்குவரத்து போலீசார் உடனே அடையாளம் கண்டு அவர்களின் பெற்றோரை...
ஓடும் பேருந்தில் கெத்து காட்டும் பள்ளி மாணவர்கள்...! உயிரை பணயம் வைத்து சாகசம்..! வீடியோ வெளியாகி வைரல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/puducherry-school-students-travel-by-hanging-in-bus-oi72122.html#photos-5
மேலும் அதேவேளையில் அனைத்து பள்ளிகளையும் திறந்த கல்வித்துறை, மாணவர் சிறப்பு பஸ்களை முழுமையாக இயக்காவிட்டாலும் 50 சதவீத பஸ்களையாவது இயக்கி இருக்க வேண்டும். இதில் கல்வித்துறை அலட்சியம் காட்டுவது ஏன்? என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளனர்.
மேலும் அதேவேளையில் அனைத்து பள்ளிகளையும் திறந்த கல்வித்துறை, மாணவர் சிறப்பு பஸ்களை முழுமையாக...