bredcrumb

இந்தியாவுக்கு 3வது பதக்கம் கன்பர்ம்ட்.. உறுதி செய்தார் பி.வி.சிந்து!

By Chandru
| Published: Friday, July 30, 2021, 16:42 [IST]
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 3வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
இந்தியாவுக்கு 3வது பதக்கம் கன்பர்ம்ட்.. உறுதி செய்தார் பி.வி.சிந்து!
1/14

2/14
பேட்மிண்டனில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து காலிறுதி போட்டியில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
இந்தியாவுக்கு 3வது பதக்கம் கன்பர்ம்ட்.. உறுதி செய்தார் பி.வி.சிந்து!
3/14
பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது.
இந்தியாவுக்கு 3வது பதக்கம் கன்பர்ம்ட்.. உறுதி செய்தார் பி.வி.சிந்து!
4/14
இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இந்த போட்டியில் ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்கொண்டார்.
இந்தியாவுக்கு 3வது பதக்கம் கன்பர்ம்ட்.. உறுதி செய்தார் பி.வி.சிந்து!
5/14
முதல் செட் போட்டியிலே இரு வீராங்கனைகளும் ஆக்ரோஷத்துடன் மோதியதால் புள்ளி  மழை மாறி மாறி பொழிந்தது.
இந்தியாவுக்கு 3வது பதக்கம் கன்பர்ம்ட்.. உறுதி செய்தார் பி.வி.சிந்து!
6/14
இறுதிவரை மிகவும் பரபரப்பாக சென்ற இந்த சுற்றில் 21 - 13 என்ற புள்ளிக்கணக்கில் பி.வி. சிந்து முதல் செட்டை கைப்பற்றினார்.
இந்தியாவுக்கு 3வது பதக்கம் கன்பர்ம்ட்.. உறுதி செய்தார் பி.வி.சிந்து!
7/14
2வது செட் போட்டியிலும்  சிந்துவின் கையே தொடக்கம் முதல் ஓங்கிய நிலையில் இரு வீராங்கனைகளும் புள்ளிகளை குவித்து வந்தனர்.
இந்தியாவுக்கு 3வது பதக்கம் கன்பர்ம்ட்.. உறுதி செய்தார் பி.வி.சிந்து!
8/14
ஒருகட்டத்தில் சுதாரித்துக்கொண்ட ஜப்பான் வீராங்கனை யமகுச்சி, ஆக்ரோஷத்துடன் விளையாட 2வது செட்டை யார் கைப்பற்றுவார் என எதிர்பார்ப்பு எழுந்து பரபரப்பை கூட்டியது.
இந்தியாவுக்கு 3வது பதக்கம் கன்பர்ம்ட்.. உறுதி செய்தார் பி.வி.சிந்து!
9/14
கடைசி நேரத்தில் சில அற்புதமான ஷாட்களை ஆடிய சிந்து, எதிரணி வீராங்கனையை குழப்பி புள்ளிகளை பெற்றார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X