• search

வெண்கல பதக்கத்துடன் தாயகம் திரும்பும் பி.வி.சிந்து.. அரையிறுதி போட்டியில் அதிர்ச்சி தோல்வி!

By Chandru B
| Published: Saturday, July 31, 2021, 18:31 [IST]
வெண்கல பதக்கத்துடன் தாயகம் திரும்பும் பி.வி.சிந்து.. அரையிறுதி போட்டியில் அதிர்ச்சி தோல்வி!
1/12
ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்துள்ளார்.
ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்...
வெண்கல பதக்கத்துடன் தாயகம் திரும்பும் பி.வி.சிந்து.. அரையிறுதி போட்டியில் அதிர்ச்சி தோல்வி!
2/12
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பேட்மிண்டன் அரையிறுதி போட்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று நடைபெற்றது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பேட்மிண்டன் அரையிறுதி போட்டு மிகுந்த எதிர்பார்ப்புடன்...
வெண்கல பதக்கத்துடன் தாயகம் திரும்பும் பி.வி.சிந்து.. அரையிறுதி போட்டியில் அதிர்ச்சி தோல்வி!
3/12
இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையும், கவனமும் பிவி சிந்து மீது  திரும்பியிருந்தது.
இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையும், கவனமும் பிவி சிந்து மீது  திரும்பியிருந்தது.
வெண்கல பதக்கத்துடன் தாயகம் திரும்பும் பி.வி.சிந்து.. அரையிறுதி போட்டியில் அதிர்ச்சி தோல்வி!
4/12
அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சிந்து மற்றும் சீன தைபே வீராங்கனையான தாய் சூ யிங் மோதிக்கொண்டனர்.
அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சிந்து மற்றும் சீன தைபே வீராங்கனையான தாய் சூ யிங்...
வெண்கல பதக்கத்துடன் தாயகம் திரும்பும் பி.வி.சிந்து.. அரையிறுதி போட்டியில் அதிர்ச்சி தோல்வி!
5/12
சர்வதேச போட்டிகளில் இருவரும் இதுவரை 18 முறை ஒருவருக்கொருவர் மோதியுள்ள நிலையில் பி.வி சிந்து 5 முறை மட்டும் வென்றுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் இருவரும் இதுவரை 18 முறை ஒருவருக்கொருவர் மோதியுள்ள நிலையில் பி.வி சிந்து 5...
வெண்கல பதக்கத்துடன் தாயகம் திரும்பும் பி.வி.சிந்து.. அரையிறுதி போட்டியில் அதிர்ச்சி தோல்வி!
6/12
போட்டியின் தொடக்கத்தில் பி.வி.சிந்துவின் கையே ஓங்கி இருந்த நிலையில் திடீரென கம்பேக் கொடுத்த சீன வீராங்கனை தாய் ட்சூ யிங், புள்ளிகளை குவிக்க ஆரம்பித்தார்.
போட்டியின் தொடக்கத்தில் பி.வி.சிந்துவின் கையே ஓங்கி இருந்த நிலையில் திடீரென கம்பேக் கொடுத்த...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X