bredcrumb

PHOTOS : எவ்ளோ பெருசா இருக்கு... தைப்பொங்கல் விழாவிற்கு வந்த மலைப்பாம்பு... கோயிலுக்குள் சாமி தரிசனம்... போட்டோஸ்!

By Chandru
| Published: Saturday, January 15, 2022, 10:05 [IST]
சத்தியமங்கலம் அருகே பெருமாள் கோயிலுக்குள் மலைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
PHOTOS : எவ்ளோ பெருசா இருக்கு... தைப்பொங்கல் விழாவிற்கு வந்த மலைப்பாம்பு... கோயிலுக்குள் சாமி தரிசனம்... போட்டோஸ்!
1/8

2/8
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டம்பாளையம் பகுதியில்  ரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. 

PHOTOS : எவ்ளோ பெருசா இருக்கு... தைப்பொங்கல் விழாவிற்கு வந்த மலைப்பாம்பு... கோயிலுக்குள் சாமி தரிசனம்... போட்டோஸ்!
3/8
இந்தக் கோயில் வளாகத்தில் மலைப்பாம்பு நடமாடுவதை அப்பகுதி பொதுமக்கள் கண்டு அச்சமடைந்தனர். 

PHOTOS : எவ்ளோ பெருசா இருக்கு... தைப்பொங்கல் விழாவிற்கு வந்த மலைப்பாம்பு... கோயிலுக்குள் சாமி தரிசனம்... போட்டோஸ்!
4/8
இதுகுறித்து உடனடியாக விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

PHOTOS : எவ்ளோ பெருசா இருக்கு... தைப்பொங்கல் விழாவிற்கு வந்த மலைப்பாம்பு... கோயிலுக்குள் சாமி தரிசனம்... போட்டோஸ்!
5/8
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை ஊழியர்கள் கோயில் வளாகத்தில் நடமாடிய சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை கண்டுபிடித்தனர்.

PHOTOS : எவ்ளோ பெருசா இருக்கு... தைப்பொங்கல் விழாவிற்கு வந்த மலைப்பாம்பு... கோயிலுக்குள் சாமி தரிசனம்... போட்டோஸ்!
6/8
பின் பாம்பை பிடிக்கும் உபகரணத்தை பயன்படுத்தி லாவகமாக பிடித்து சாக்குப் பையில் போட்டு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றனர். 

PHOTOS : எவ்ளோ பெருசா இருக்கு... தைப்பொங்கல் விழாவிற்கு வந்த மலைப்பாம்பு... கோயிலுக்குள் சாமி தரிசனம்... போட்டோஸ்!
7/8
இதைத்தொடர்ந்து அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று மலைப்பாம்பை பாதுகாப்பாக  விடுவித்தனர். 

PHOTOS : எவ்ளோ பெருசா இருக்கு... தைப்பொங்கல் விழாவிற்கு வந்த மலைப்பாம்பு... கோயிலுக்குள் சாமி தரிசனம்... போட்டோஸ்!
8/8
மேலும் தைப்பொங்கல் தினத்தன்று பெருமாள் கோயிலுக்குள் மலைப்பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X