உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
'கண்ணியத் தென்றல்' காயிதே மில்லத்தின் 126ஆம் பிறந்த நாள்.. சிறப்புப் புகைப்படத் தொகுப்பு
By Vigneshkumar K
| Published: Saturday, June 5, 2021, 19:29 [IST]
1/11
'கண்ணியத் தென்றல்' காயிதே மில்லத்தின் 126ஆம் பிறந்த நாள்.. சிறப்புப் புகைப்படத் தொகுப்பு | Quaid-e-Millat 126th birthday special gallery - Oneindia Tamil/photos/quaid-e-millat-126th-birthday-special-gallery-oi62521.html
காயிதே மில்லத்தின் பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பா. வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
காயிதே மில்லத்தின் பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,...
'கண்ணியத் தென்றல்' காயிதே மில்லத்தின் 126ஆம் பிறந்த நாள்.. சிறப்புப் புகைப்படத் தொகுப்பு Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/quaid-e-millat-126th-birthday-special-gallery-oi62521.html#photos-1
காயிதே மில்லத் பிறந்தநாளை முன்னிட்டு விசிக முன்னணி பொறுப்பாளர்கள் இளஞ்சேகுவேரா , அப்துர் ரகுமான், எஸ். எஸ் .பாலாஜி, இரா.செல்வம், அஜ்மல்கான் உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் மலர்ப் போர்வை சாத்தி அஞ்சலி செலுத்தினர்.
காயிதே மில்லத் பிறந்தநாளை முன்னிட்டு விசிக முன்னணி பொறுப்பாளர்கள் இளஞ்சேகுவேரா , ...
'கண்ணியத் தென்றல்' காயிதே மில்லத்தின் 126ஆம் பிறந்த நாள்.. சிறப்புப் புகைப்படத் தொகுப்பு Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/quaid-e-millat-126th-birthday-special-gallery-oi62521.html#photos-2
காயிதே மில்லத்தின் 126 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காயிதே மில்லத்தின் 126 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அவரது...
'கண்ணியத் தென்றல்' காயிதே மில்லத்தின் 126ஆம் பிறந்த நாள்.. சிறப்புப் புகைப்படத் தொகுப்பு Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/quaid-e-millat-126th-birthday-special-gallery-oi62521.html#photos-3
காயிதே மில்லத்தின் 126 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காயிதே மில்லத்தின் 126 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அவரது...
'கண்ணியத் தென்றல்' காயிதே மில்லத்தின் 126ஆம் பிறந்த நாள்.. சிறப்புப் புகைப்படத் தொகுப்பு Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/quaid-e-millat-126th-birthday-special-gallery-oi62521.html#photos-4
காயிதே மில்லத்தின் 126 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமமுக சார்பில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் செந்தமிழன், சிஆர் சரஸ்வதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
காயிதே மில்லத்தின் 126 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமமுக சார்பில்...
'கண்ணியத் தென்றல்' காயிதே மில்லத்தின் 126ஆம் பிறந்த நாள்.. சிறப்புப் புகைப்படத் தொகுப்பு Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/quaid-e-millat-126th-birthday-special-gallery-oi62521.html#photos-5
காயிதே மில்லத்தின் 126 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
காயிதே மில்லத்தின் 126 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின்...