Home / Photos
கலக்கலான ரொமான்டிக் போஸ்.. ரச்சிதா மகாலட்சுமியின் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் லேட்டஸ்ட் கிளாமர் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@Rachitha Mahalakshmi
Share
'பிரிவோம் சந்திப்போம்' என்ற சீரியல் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
2/6
Photo Credit: instagram@Rachitha Mahalakshmi
Share
தொடர்ந்து இளவரசி, மசாலா குடும்பம் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்தார். பின்னர் சரவணன் மீனாட்சி 2 சீரியலில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
3/6
Photo Credit: instagram@Rachitha Mahalakshmi
Share
தொடர்ந்து வெவ்வேறு டிவியில், வெவ்வேறு தொடர்களில் நடித்து வந்த இவர், பிற மொழி தொடர்களிலும் நடித்து வந்தார். மேலும் சில திரைப்படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார்.
4/6
Photo Credit: instagram@Rachitha Mahalakshmi
Share
2022ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று 91வது நாளில் வீட்டை விட்டு வெளியேறினார்.
5/6
Photo Credit: instagram@Rachitha Mahalakshmi
Share
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேவந்த ரச்சிதாவுக்கு பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். சினிமாவில் பிஸியாக இருக்கும் இவர், சோசியல் மீடியாக்களில் அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@Rachitha Mahalakshmi
Share
இந்த நிலையில் ரச்சிதா, ரொமான்டிக் போஸ் கொடுத்த கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications