Home / Photos
காட்டுக்குள் கிளாமர் போட்டோஷூட்.. வளைந்து நெளிந்து இளசுகளை ஈர்க்கும் ரச்சிதா மகாலட்சுமி!
By Chandru
நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@rachitha mahalakshmi
Share
சீரியல் மற்றும் திரைப்படங்களில் பிஸி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
2/8
Photo Credit: instagram@rachitha mahalakshmi
Share
சீரியல் பிரபலமான இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இளைஞர்கள் கூட்டத்தில் நீங்க இடம் பிடித்தார்.
3/8
Photo Credit: instagram@rachitha mahalakshmi
Share
பிக் பாஸ் நிகழ்ச்சி இவரை மிகவும் பிரபலமாகியதை தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது.
4/8
Photo Credit: instagram@Rachitha Mahalakshmi
Share
தற்போது ரச்சிதா வெகேஷன் மோடில் உள்ளார்.
5/8
Photo Credit: instagram@Rachitha Mahalakshmi
Share
சம்மர் வெயிலில் இருந்து தப்பிக்க குளு குளு கிளைமேட்டை என்ஜாய் பண்ண மலைவாசஸ்தலங்களுக்கு டூர் சென்றுள்ளார்.
6/8
Photo Credit: instagram@Rachitha Mahalakshmi
Share
நீளமான பூப்போட்ட டைட்டான உடையில் வெகேஷனை என்ஜாய் செய்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@Rachitha Mahalakshmi
Share
கலக்கலான உடையில் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
8/8
Photo Credit: instagram@Rachitha Mahalakshmi
Share
காட்டுக்குள் கலக்கலாக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து சோசியல் மீடியாக்களில் அதிக லைக்ஸ் அள்ளி வருகிறார்.

Click it and Unblock the Notifications