bredcrumb

PHOTOS : மனைவியுடன் மாலத்தீவில் குதூகலமாய் ரெஸ்ட் எடுக்கும் ரெய்னா... படங்கள்!

By Chandru
| Published: Thursday, April 7, 2022, 10:56 [IST]
இந்திய அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா தனது குடும்பத்துடன் நேரத்தைக் செலவு செய்து வருகிறார்.
PHOTOS : மனைவியுடன் மாலத்தீவில் குதூகலமாய் ரெஸ்ட் எடுக்கும் ரெய்னா... படங்கள்!
1/7
இந்திய அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா தனது குடும்பத்துடன் மாலத்தீவில் நேரத்தைக் செலவு செய்து வருகிறார்.

PHOTOS : மனைவியுடன் மாலத்தீவில் குதூகலமாய் ரெஸ்ட் எடுக்கும் ரெய்னா... படங்கள்!
2/7
இந்த புகைப்படத்தில், ரெய்னா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் நீராடுவதைக் காணலாம்.

PHOTOS : மனைவியுடன் மாலத்தீவில் குதூகலமாய் ரெஸ்ட் எடுக்கும் ரெய்னா... படங்கள்!
3/7
ரெய்னா, தனது மனைவி பிரியங்கா மற்றும் குழந்தைகளுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். 

PHOTOS : மனைவியுடன் மாலத்தீவில் குதூகலமாய் ரெஸ்ட் எடுக்கும் ரெய்னா... படங்கள்!
4/7
ரெய்னா மாலத்தீவில் ஜாலியாக இருக்கும் புகைப்படம் இணையத்தில்  வைரலாகி வருகிறது.

PHOTOS : மனைவியுடன் மாலத்தீவில் குதூகலமாய் ரெஸ்ட் எடுக்கும் ரெய்னா... படங்கள்!
5/7
ரெய்னா தனது மடியில் குழைந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

PHOTOS : மனைவியுடன் மாலத்தீவில் குதூகலமாய் ரெஸ்ட் எடுக்கும் ரெய்னா... படங்கள்!
6/7
ரெய்னா தனது மனைவியுடன் இரவில் கடற்கரையில் காற்றுவாங்கும் புகைப்படம்.

PHOTOS : மனைவியுடன் மாலத்தீவில் குதூகலமாய் ரெஸ்ட் எடுக்கும் ரெய்னா... படங்கள்!
7/7
விடுமுறை நேரம் என்பது குடும்ப நேரம். மேலும், ஒருவர் தங்கள் குழந்தைகளை சுற்றி இருக்கும்போது இன்னும் சிறப்பாக இருக்கும். அதைத்தான் இந்தப் படம் தெளிவாகக் காட்டுகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X