Home / Photos
கிளாமரில் அதகளம் பண்ணும் ரைசா வில்சன்.. ரசிகர்கள் பாவம் இல்லையா!
By Chandru
நடிகை ரைசா வில்சனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@raiza wilson
Share
பிக் பாஸ் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன்.
2/8
Photo Credit: instagram@raiza wilson
Share
பிக் பாஸ் இவரை மிகவும் பிரபலமாகியதை தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வந்தது.
3/8
Photo Credit: instagram@raiza wilson
Share
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தில் ரைசா நாயகியாக நடித்தார்.
4/8
Photo Credit: instagram@raiza wilson
Share
தொடர்ந்து வெவ்வேறு படங்களில் நடித்து வந்த இவர், இறுதியாக நடித்த திரைப்படம் மிஸ்டர் எக்ஸ். அதன்பின்னர் இதயம் முரளி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
5/8
Photo Credit: instagram@raiza wilson
Share
தற்போது 'தி சேஸ்' என்ற தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அப்படம் விரைவில் தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது.
6/8
Photo Credit: instagram@raiza wilson
Share
வேறு எந்த படங்களிலும் கமிட்டாகாமல் இருக்கும் ரைசா, செம ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்.
7/8
Photo Credit: instagram@raiza wilson
Share
அதேபோல் கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார் ரைசா. தொடர்ந்து ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.
8/8
Photo Credit: instagram@raiza wilson
Share
தற்போது ரைசா பகிர்ந்த லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications