Home / Photos
சேலையில் கொள்ளை அழகு.. பிக் பாஸ் ரைசா வில்சனின் கிளாமர் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@raiza wilson
Share
பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன்.
2/7
Photo Credit: instagram@raiza wilson
Share
பிக் பாஸ் மூலம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வந்தது. அதன்படி ஹரிஷ் கல்யாணின் 'பியார் பிரேமா காதல்' படத்தில் நாயகியாக நடித்தார்.
3/7
Photo Credit: instagram@raiza wilson
Share
அதனை தொடர்ந்து தி சேஸ், FIR, ஆலிஸ், காதலிக்க யாருமில்லை, ஹேஸ்டேக் லவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
4/7
Photo Credit: instagram@raiza wilson
Share
தற்போது போதிய படங்கள் இல்லாததால் நண்பர்ககுடன் வெளிநாடுகளில் வெகேஷனை என்ஜாய் செய்து வருகிறார். அதேபோல் ரைசாவை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
5/7
Photo Credit: instagram@raiza wilson
Share
வெகேஷன் சென்ற இடத்தில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம்.
6/7
Photo Credit: instagram@raiza wilson
Share
அந்த வகையில் இவர், தனக்கு மிகவும் பிடித்தமான போட்டோஸ் என சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
7/7
Photo Credit: instagram@raiza wilson
Share
தற்போது ரைசாவின் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.


Click it and Unblock the Notifications