Home / Photos
கிளாமரில் கதகளி ஆடும் ரைசா வில்சன்.. இன்ஸ்டாகிராமை கலக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ரைசா வில்சனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@raiza wilson
Share
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை ரைசா வில்சன்.
2/7
Photo Credit: instagram@raiza wilson
Share
பிக் பாஸ் இவரை பிரபலமாகியதை தொடர்ந்து பட வாய்ப்புகள் அடுத்தடுத்து தேடி வந்தது.
3/7
Photo Credit: instagram@raiza wilson
Share
நாயகியாக சில படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு படமும் அமையவில்லை.
4/7
Photo Credit: instagram@raiza wilson
Share
ஒருகட்டத்தில் மார்க்கெட் குறைந்த ரைசாவுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தது. இதனால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார்.
5/7
Photo Credit: instagram@raiza wilson
Share
தமிழில் இவர் இறுதியாக நடித்த திரைப்படம் ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ். அப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
6/7
Photo Credit: instagram@raiza wilson
Share
தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஒரு படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். கவர்ச்சியில் களமிறங்கிய இவர், சோசியல் மீடியாக்களில் ஹாட் போட்டோக்களை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
7/7
Photo Credit: instagram@raiza wilson
Share
அந்த வகையில் தற்போது இவர், கருப்பு நிற மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.



Click it and Unblock the Notifications