Home / Photos
அடுத்தடுத்து கிளாமர் போட்டோஷூட்.. கலக்கல் போட்டோக்களை களமிறக்கிய ரைசா வில்சன்!
By Chandru
நடிகை ரைசா வில்சனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா ஹாட் போட்டோஸ் ரசிகர்களை ஏங்கவைத்து வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@raiza wilson
Share
பிக் பாஸ் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான ரைசா வில்சன், இன்ஸ்டாவில் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.
2/6
Photo Credit: instagram@raiza wilson
Share
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரைசாவுக்கு அடுத்தடுத்து படங்கள் தேடி வந்தது. இவர், நடித்த 'பியார் பிரேமா காதல்' படத்தை தவிர எந்த படமும் சொல்லும் அளவிற்கு ஹிட்டாகவில்லை.
3/6
Photo Credit: instagram@raiza wilson
Share
ஒரு கட்டத்தில் ரைசாவின் சினிமா மார்க்கெட் குறைந்ததால் சரியான படவாய்ப்புகள் தேடி வரவில்லை. இதனால் ரைசா, இது சரிப்பட்டு வராது என கிளாமரில் களமிறங்கினார்.
4/6
Photo Credit: instagram@raiza wilson
Share
இன்ஸ்டாவில் தொடர்ந்து ஹாட் போட்டோக்களை பகிர்த்து ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@raiza wilson
Share
பட வாய்ப்பு இல்லைனா என்ன? எப்போதும் ரசிகர்களின் விருப்பமான நடிகையாகவும் இருப்பேன் என்பதற்காக தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ஆக்ட்டிவாக இருந்து வந்தார்.
6/6
Photo Credit: instagram@raiza wilson
Share
அந்த வகையில் தற்போது இவர், ஒரே ரூமில் விதவிதமான கிளாமர் உடையில் ஹாட் போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.



Click it and Unblock the Notifications