Home / Photos
கிளாமரில் கிறங்கடிக்கும் ரைசா வில்சன்.. வெளியான லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ரைசா வில்சனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@raiza wilson
Share
படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ரைசா வில்சன்.
2/8
Photo Credit: instagram@raiza wilson
Share
பின்னர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
3/8
Photo Credit: instagram@raiza wilson
Share
பிக் பாஸ் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான ரைசாவுக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தது.
4/8
Photo Credit: instagram@raiza wilson
Share
அதன்படி ஹரிஷ் கல்யாணின் 'பியார் பிரேமா காதல்' படம் மூலம் நாயகியாக என்ட்ரி கொடுத்தார். அப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
5/8
Photo Credit: instagram@raiza wilson
Share
நாயகியாக நடித்த முதல் படம் சூப்பர் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்போதிய படங்கள் வரவில்லை.
6/8
Photo Credit: instagram@raiza wilson
Share
அப்படியே வந்தாலும் அப்பாடல் சொல்லும் அளவிற்கு ஓடவில்லை. ரேசாவின் மார்க்கெட்டும் குறைந்தது. ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
7/8
Photo Credit: instagram@raiza wilson
Share
பட வாய்ப்புகளுக்காக திண்டாடும் ரைசா, கவர்ச்சியில் களமிறங்கினார். தொடர்ந்து ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.
8/8
Photo Credit: instagram@raiza wilson
Share
இந்த நிலையில் தற்போது ரேசாவின் லேட்டஸ்ட் ஹாட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications