Home / Photos
சப்ஸ்கிரிப்ஷன் நாயகிகளுக்கே டஃப் கொடுக்கும் ரைசா வில்சன்.. வெளியான லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ரைசா வில்சனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் கிளிக்ஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@raiza wilson
Share
தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் சின்ன ரோலில் நடித்து தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ரைசா வில்சன்.
2/8
Photo Credit: instagram@raiza wilson
Share
அதனை தொடர்ந்து வெவ்வேறு படங்களில் நடித்து வந்த ரைசா, விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
3/8
Photo Credit: instagram@raiza wilson
Share
பிக் பாஸ் நிகழ்ச்சி ரைசாவை மிகவும் பிரபலமாகியதை தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வந்தது.
4/8
Photo Credit: instagram@raiza wilson
Share
ஹரிஷ் கல்யாணின் 'பியார் பிரேமா காதல்' படத்தில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். அப்படம் ரைசாவுக்கு நல்ல ரீச் கொடுத்தது.
5/8
Photo Credit: instagram@raiza wilson
Share
தொடர்ந்து வெவ்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த ரைசாவுக்கு சொல்லும் அளவுக்கு ஒன்றும் அமையவில்லை.
6/8
Photo Credit: instagram@raiza wilson
Share
ஒருகட்டத்தில் இவருக்கு போதிய படங்கள் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய இவர் தொடர்ந்து ஹாட் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@raiza wilson
Share
தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி ஹாட் போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை துவைத்து வருகிறார்.
8/8
Photo Credit: instagram@raiza wilson
Share
தற்போது இவர், பிகினி மற்றும் மாடர்ன் உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறார்.



Click it and Unblock the Notifications