நடிகை ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/5
பீச்சில் கடல்கன்னியாக மாறிய ரைசா வில்சன்.. ரசிகர்களை ஈர்க்கும் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்! | Raiza Wilson Stunning Beach Glamour Clicks - Oneindia Tamil/photos/raiza-wilson-stunning-beach-glamour-clicks-oi127017.html
Photo Credit: instagram@raiza wilson
Share
மாடலிங் துறையில் கலக்கிக்கொண்டிருந்தவர் ரைசா. வெள்ளித்திரையில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார்.
2/5
பீச்சில் கடல்கன்னியாக மாறிய ரைசா வில்சன்.. ரசிகர்களை ஈர்க்கும் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்! | Raiza Wilson Stunning Beach Glamour Clicks - Oneindia Tamil/photos/raiza-wilson-stunning-beach-glamour-clicks-oi127017.html#photos-1
Photo Credit: instagram@raiza wilson
Share
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.
3/5
பீச்சில் கடல்கன்னியாக மாறிய ரைசா வில்சன்.. ரசிகர்களை ஈர்க்கும் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்! | Raiza Wilson Stunning Beach Glamour Clicks - Oneindia Tamil/photos/raiza-wilson-stunning-beach-glamour-clicks-oi127017.html#photos-2
Photo Credit: instagram@raiza wilson
Share
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது. அதன்படி 'பியார் பிரேமா காதல்' படத்தில் நாயகியாக நடித்தார்.
4/5
பீச்சில் கடல்கன்னியாக மாறிய ரைசா வில்சன்.. ரசிகர்களை ஈர்க்கும் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்! | Raiza Wilson Stunning Beach Glamour Clicks - Oneindia Tamil/photos/raiza-wilson-stunning-beach-glamour-clicks-oi127017.html#photos-3
Photo Credit: instagram@raiza wilson
Share
தொடர்ந்து வெவ்வேறு படங்களில் நடித்து வந்த ரைசாவுக்கு ஒரு கட்டத்தில் போதிய பட வாய்ப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சியில் களமிறங்கினார்.
5/5
பீச்சில் கடல்கன்னியாக மாறிய ரைசா வில்சன்.. ரசிகர்களை ஈர்க்கும் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்! | Raiza Wilson Stunning Beach Glamour Clicks - Oneindia Tamil/photos/raiza-wilson-stunning-beach-glamour-clicks-oi127017.html#photos-4
Photo Credit: instagram@raiza wilson
Share
சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வரும் ரைசா, கடற்கரையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.