Home / Photos
அஜித்தின் 'ராஜா' பட நடிகையா இது? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!
By Divya Bala
அஜித் நடிப்பில் வெளியான ராஜா படத்தில் தயிர் சாதம் என அஜித் செல்லமாக கேலி செய்த நடிகை பிரியங்கா உபேந்திரா. இவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் கலக்கி வருகின்றன.
1/7
Photo Credit: Instagram
Share
2002ல் வெளியான அஜித் படத்தில் ஜோதிகா மற்றும் பிரியங்கா கதாநாயகிகளாக நடித்தனர். இதில் பிரியங்கா இரண்டாம் நாயகியாக நடித்தார்.
2/7
Photo Credit: Instagram
Share
பிரியங்கா பெங்காலி படங்களில் நடிகையாக அறிமுகமாகி ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
3/7
Photo Credit: Instagram
Share
விஜய்காந்தின் ராஜ்ஜியம் என்ற படத்தின் மூலம் இவர் தமிழில் அறிமுகமானார். அதன் பின் ராஜா, காதல் சடுகுடு, ஐஸ், ஜனனம் போன்ற தமிழ் படங்களில் நடித்தார்.
4/7
Photo Credit: Instagram
Share
அதன் பிறகு அவர் முழுக்க முழுக்க பெங்கால் படங்களில் தனது கவனத்தை செலுத்தினார். மேலும் கன்னட திரைபடங்களில் கிடைத்த வாய்ப்பையும் விடாமல் பற்றி கொண்டார்.
5/7
Photo Credit: Instagram
Share
தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவர் மற்ற மொழி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவரது கன்னட படம் திரைக்கு வர இருக்கிறது.
6/7
Photo Credit: Instagram
Share
இந்த படம் தமிழிலும் வெளியாக இருப்பதால் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு இவரது படம் தமிழில் வெளியாக இருக்கிறது. இதனால ரசிகர்கள் பலரும் ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள்.
7/7
Photo Credit: Instagram
Share
உக்ரவதாரா என்ற பெயரில் தமிழில் வெளியாக இருக்கும் இந்த பட ப்ரோமோஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகை பிரியங்கா உபேந்திராவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் கலக்கி வருகின்றன.


Click it and Unblock the Notifications