Home / Photos
ஆசிய விளையாட்டு போட்டியில்.. சாதனை படைத்த வித்யா ராமராஜை நேரில் பாராட்டிய ரஜினி, தனுஷ்.. போட்டோஸ்!
By Chandru
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த வித்யா ராமராஜை ரஜினி, தனுஷ் நேரில் பாராட்டியுள்ளனர்.
1/6
Photo Credit: instagram@vithya_ramraj
Share
ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.
2/6
Photo Credit: instagram@vithya_ramraj
Share
தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தார்.
3/6
Photo Credit: instagram@vithya_ramraj
Share
பிடி உஷாவின் 42 ஆண்டுகால சாதனையை வித்யா ராம்ராஜ் முறியடித்து புது சாதனை படைத்தார்.
4/6
Photo Credit: instagram@vithya_ramraj
Share
சாதனை படைத்த தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு தமிழக அரசு 1.55 கோடி ரூபாய் பரிசு வழங்கியது. தங்க பத்தகத்திற்கு 75 லட்சமும், வெள்ளி பத்தகத்திற்கு 50 லட்சமும், வெண்கலம் பத்தகத்திற்கு 30 லட்சம் என மொத்தம் 1.55 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது.
5/6
Photo Credit: instagram@vithya_ramraj
Share
வித்யா ராம்ராஜ் மற்றும் குடும்பத்தினரை நடிகர் தனுஷ் நேரில் அழைத்து பாராட்டினார்.
6/6
Photo Credit: instagram@vithya_ramraj
Share
தனுஷை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினி, வித்யா ராம்ராஜ் மற்றும் குடும்பத்தினரை நேரில் அழைத்து பாராட்டினார்.



Click it and Unblock the Notifications