Home / Photos
வெளிநாட்டில் வைப் பண்ணும் ரஜிஷா விஜயன்.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ரஜிஷா விஜயன் இத்தாலியில் வெகேஷனை என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
1/6
Photo Credit: instagram@rajisha vijayan
Share
நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரஜிஷா விஜயன்.
2/6
Photo Credit: instagram@rajisha vijayan
Share
மலையாள சினிமாவில் தனது திரை பயணத்தை தொடங்கிய இவர், 'கர்ணன்' படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து ஜெய்பீம், பைசன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.
3/6
Photo Credit: instagram@rajisha vijayan
Share
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள சினிமாவிலும் கலக்கி வருகிறார். கார்த்தியின் 'சர்தார் 2' படத்திலும் நடித்துள்ளார். அப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4/6
Photo Credit: instagram@rajisha vijayan
Share
தென்னிந்தியளவில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ள இவர், 'மஸ்திஷ்கா மரணம்' படத்தில் கிளாமர் உடையில் கவர்ச்சி நடனம் ஆடி செம வைரலானார்.
5/6
Photo Credit: instagram@rajisha vijayan
Share
ஆரம்பத்தில் ஹோம்லி லுக்கில் நடித்து வந்த இவர், ஒருகட்டத்தில் கவர்ச்சியில் களமிறங்கி ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார். படங்களில் பிஸியாக இருக்கும் ரஜிஷா, சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@rajisha vijayan
Share
அந்த வகையில் தற்போது இவர், கிளாமர் உடையில் இத்தாலியில் வெகேஷனை என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications